6 மாத Call History உங்களுக்கு வேண்டுமா? இதோ ஈஸியான வழிமுறை

மொபைல் இல்லாதவர்கள் இல்லை என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது. ஏனென்றால், மனிதர்களின் வாழ்க்கையை பெருமளவு எளிமையாக மாற்றுவதில் முக்கிய பங்கு இப்போது மொபைலுக்கு தான் உண்டு. ஒருவரை தொடர்பு கொள்வது முதல் இணையத்திலேயே நேரடியாக சந்தித்துக்கொள்ள வழிவகை செய்வது வரை என யாரையும் எந்நேரத்திலும் மொபைல் மூலம் தொடர்பு கொண்டுவிட முடியும். ஆனால், நீங்கள் யார் யாரையெல்லாம் தொடர்பு கொண்டீர்கள் என்ற விவரம் உங்களுக்கு தெரிய வேண்டும் என விரும்புகிறீர்களா?. இப்போதைய சூழலில் ஒரு மாதத்துக்கான கால்ஹிஸ்டிரியை … Read more

கனமழை எதிரொலி: பொதுமக்கள் சுற்றுலா செல்வதை தவிர்க்க மாநில பேரிடர் துறை எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடில்  இந்த ஆண்டு கோடை மழை கொட்டி வரும் நிலையில், மேலும் சில மாவட்டங்களில் கனமழை  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள், சில பகுதிகளுக்கு  சுற்றுலா செல்வதை தவிர்க்க, குறிப்பாக ஆறு, மலை, காடுகள், ஏரிகள், கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், கன மழை காரணமாக  ஆறு, நீர்வீழ்ச்சி மற்றும் கடலில் குளிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரித்துள்ளது. நடப்பாண்டு  கடந்த ஒரு மாத … Read more

லோக்சபா தேர்தல் 2024: 5ம் கட்ட வாக்குப்பதிவு! 6 மாநிலங்களில் இதுவரை பதிவான வாக்கு சதவிகிதம் எவ்வளவு?

லக்னோ: 2024 மக்களவைத் தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 11 மணி வரை பீகார் – 21.11%, ஜம்மு & காஷ்மீர் – 21.37%, ஜார்கண்ட்- 26.18%, லடாக் Source Link

என்ன உடை அணிந்தாலும் தவறாக பேசுகிறார்கள்.. நானும் மனுஷிதான்.. அனிகா சுரேந்திரன் வருத்தம்

சென்னை: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். தமிழில் அவர் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமடைந்தார். அதனையடுத்து விஸ்வாசம் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்தார். இப்போது ஹீரோயினாகவும் நடித்துவரும் அவர்; தனுஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார். இப்போது PT சார் என்ற

டோனி மேலும் ஓராண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் – சுரேஷ் ரெய்னா விருப்பம்

புதுடெல்லி, 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மயிரிழையில் அடுத்த சுற்று வாய்ப்பை கோட்டை விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. சென்னை அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான 42 வயதான டோனிக்கு இதுவே கடைசி ஐ.பி.எல். தொடராக இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அது குறித்து அவர் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த சீசனில் 11 இன்னிங்சில் களம் இறங்கிய டோனி 13 சிக்சர் உள்பட 161 ரன்கள் எடுத்தார். 3 முறை … Read more

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்: ஈரான் அதிபரின் கதி என்ன? – மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் தாமதம்

டெஹ்ரான், ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இப்ராஹிம் ரைசி, அதன் பின்னர் ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்டார். அவருடன் ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமிரப்டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டரில் பயணித்தனர். அப்போது ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் … Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலகப் புகழ்பெற்ற வர்த்தகர் Elon Musk ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதிக்கு பாலி விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு. இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாலியில் உள்ள குஸ்தி நுரா ராய் சர்வதேச விமான நிலையத்தை (Gusti Ngurah Rai) (18) சென்றடைந்தார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) அழைப்பின் பேரில், ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டிருக்கிறார். இதன்போது விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு இந்தோனேசிய எரிசக்தி மற்றும் கனிம … Read more

கிங்காங், டைனோஸர், டிராகன்… களைகட்டிய கொடைக்கானல் 61-வது மலர் கண்காட்சி..!

கொடைக்கானலில் மலர் கண்காட்சி கொடைக்கானலில் மலர் கண்காட்சி கொடைக்கானலில் மலர் கண்காட்சி கொடைக்கானலில் மலர் கண்காட்சி கொடைக்கானலில் மலர் கண்காட்சி கொடைக்கானலில் மலர் கண்காட்சி கொடைக்கானலில் மலர் கண்காட்சி கொடைக்கானலில் மலர் கண்காட்சி கொடைக்கானலில் மலர் கண்காட்சி கொடைக்கானலில் மலர் கண்காட்சி கொடைக்கானலில் மலர் கண்காட்சி கொடைக்கானலில் மலர் கண்காட்சி கொடைக்கானலில் மலர் கண்காட்சி கொடைக்கானலில் மலர் கண்காட்சி கொடைக்கானலில் மலர் கண்காட்சி கொடைக்கானலில் மலர் கண்காட்சி கொடைக்கானலில் மலர் கண்காட்சி கொடைக்கானலில் மலர் கண்காட்சி கொடைக்கானலில் … Read more

சிலந்தி ஆற்றில் கேரளா தடுப்பணை: சட்ட நடவடிக்கைக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: “காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான அமராவதிக்கு தண்ணீர் வழங்கும் சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் அமராவதி ஆற்றை அழிக்கும் நோக்குடன் கேரளம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பழனி மலைத் தொடருக்கும், ஆனைமலைத் தொடருக்கும் … Read more

தேசிய கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களின் எண்ணிக்கை பெரும் சரிவு!

முஸ்லிம் வேட்பாளர்களின் எண்ணிக்கை 2019 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை பெரிய அளவில் சரிந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், என்சிபி, சிபிஐ (எம்) ஆகிய கட்சிகளிலிருந்து இம்முறை 78 முஸ்லிம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 2019-ன் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்த எண்ணிக்கை 115 ஆக இருந்தது. இம்முறை தேசிய அளவில் அதிகபட்சமாக பகுஜன்சமாஜ் கட்சி 35 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இதில் உத்தர … Read more