மலைகளில் மோதிய ஹெலிகாப்டர்… ஈரான் அதிபரின் நிலை என்ன? – விபத்தால் பெரும் பரபரப்பு

Ebrahim Raisi: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் மலைகளில் மோதி இன்று விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. 

Janhvi kapoor: “என் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்தனர்" – ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஶ்ரீதேவி – போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகையான உருவாகி வருகிறார். 2018ம் ஆண்டு `Dhadak’ திரைப்படம் மூலம் ஆரம்பித்தது இவரது பாலிவுட் திரையுலகப் பயணம். இன்று பல படங்களில் கமிட்டாகி பாலிவுட்டில் பிஸியாகியிருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஜான்வி கபூர், தனது 13 வயதில் தான் பாலியல் ரீதியான கிண்டல்களை எதிர்கொண்டதாகவும், தனது புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து சிலர் வெளியிட, அதைப் பார்த்து பள்ளி நண்பர்கள் சிரித்தது … Read more

சில மணிநேர மழைக்கே தாக்குப்பிடிக்காத மதுரை: சாலைகளை மூழ்கடித்த தண்ணீர்! 

மதுரை: மதுரையில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு எப்போதும் இல்லாதவகையில் கோடை வெயில் இந்த ஆண்டு பொதுமக்களை வாட்டி வதைத்தது. கடைசி இரண்டு வாரம் கத்திரி வெயிலில் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே நடமாட முடியவில்லை. இரவில் கடும் புழுக்கமும், பகலில் வெயிலின் கொடுமையாலும் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெயிலின் பாதிப்பால் பொதுமக்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் உள்பட … Read more

“பிரிவினையை தூண்டுகிறார் மோடி” – கார்கே குற்றச்சாட்டு

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் சரத் பவார், உத்தவ் தாக்கரே, கார்கே உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் தலைவர்கள், நிருபர்களுக்கு நேற்று கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது கார்கே கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசுகிறார். காங்கிரஸ், சமாஜ் வாதி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள் என்று அபாண்டமாக குற்றம்சாட்டு கிறார். நாங்கள் இதுவரை புல்டோசர்களை பயன்படுத்தியது கிடையாது. பிரதமர் மோடியின் கருத்துகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் … Read more

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்து

டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹின் ரெய்சி சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜர்பைஜான் நாட்டுக்குச் சென்ற ரெய்சி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக ஈரான் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து சுமார் 600 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஜோல்ஃபா என்ற நகரத்தின் அருகே இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஈரான் அதிபர் ரெய்சி அல்லது அவருடன் சென்ற அதிகாரிகளுக்கு என்ன ஆனது … Read more

10 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 கோடி ரூபாய் சொத்தை பறிமுதல் செய்ய முயற்சி! தனியார் வங்கி மேனேஜர் மீது புகார்

10 லட்சம் பணம் கொடுக்காததால் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆந்திரா வங்கி மேலாளர் பறித்து வேறு நபருக்கு கொடுக்க முயல்வதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார். 

IPL 2024: மழையால் ரத்தானது கடைசி லீக் போட்டி… பிளே ஆப் சுற்றில் மோதப்போவது யார் யார்?

IPL 2024 Play Off: 17வது ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி மழையால் ரத்தானதை தொடர்ந்து, ஹைதராபாத் அணி குவாலிஃபயர் 1 போட்டியில் கொல்த்தா அணியுடனும், ராஜஸ்தான் அணி எலிமினேட்டரில் ஆர்சிபி அணியுடனும் மோத உள்ளது உறுதியாகி உள்ளது Kolkata Knight Riders Sunrisers Hyderabad#TATAIPL | #KKRvSRH | #Qualifier1 | @KKRiders | @SunRisers pic.twitter.com/NvGURFEmnz — IndianPremierLeague (@IPL) May 19, 2024

எடை குறைந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை விற்பனை செய்த பிரிட்டானியா நிறுவனத்துக்கு அபராதம்…

பிரிட்டானியா நிறுவனம் தயாரித்த பிஸ்கட் பாக்கெட்டுகளின் எடை மிகவும் குறைவாக இருந்ததை அடுத்து அந்நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் கேரள மாநிலம் வரக்கரா-வைச் சேர்ந்த ஜார்ஜ் தட்டில் என்பவர் 2019 டிசம்பர் 4ம் தேதி வரக்கராவில் உள்ள சக்கிரி ராயல் பேக்கரி என்ற கடையில் 2 பாக்கெட் ‘பிரிட்டானியா நியூட்ரி சாய்ஸ் தின் அரோ ரூட் பிஸ்கட்’ வாங்கியுள்ளார். இந்த பாக்கெட்டுகளின் மீது 300 கிராம் எடை கொண்டது என்று போடப்பட்டிருந்த நிலையில் இதன் எடை குறைவாக … Read more

’குக் வித் கோமாளி’ இர்ஃபானுக்கு என்ன குழந்தை?.. பிறப்பதற்கு முன்பே பார்ட்டி வச்சு சொல்லிட்டாரே!

சென்னை: யூடியூபர் இர்ஃபான் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இர்ஃபானுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், அவரது மனைவி ஆலியா கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், அவர் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தை என்பதை பார்ட்டி நடத்தி வீடியோவாக வெளியிட்டுள்ளார் இர்ஃபான். உலக அளவில் பல்வேறு

Swift CNG: 32 கி.மீ பைக் இல்லங்க காரோட மைலேஜ் தான்; அட நம்ம ஸ்விஃப்ட்தாங்க! ஏன் தெரியுமா?

லேட்டஸ்ட்டாக, தனது ஸ்விஃப்ட் வேரியன்ட்டின் அப்டேட் வெர்ஷனைக் கொண்டு வந்தது மாருதி சுஸூகி. இது ஸ்விஃப்ட்டின் 4-வது ஜென் மாடல். ‛என்னப்பா இது, அப்டேட்னா கூடத்தான செய்யணும்; இதென்ன இறங்கியிருக்கு’ என்று கமென்ட் அடித்தார்கள் வாடிக்கையாளர்கள். ஆம், 4 சிலிண்டராக இருந்த ஸ்விஃப்ட்டின் இன்ஜினை, 3 சிலிண்டராக்கிக் கொண்டு வந்திருந்தார்கள். இந்தப் புது இன்ஜினின் பெயர் Z12E. இதை Z சீரிஸ் இன்ஜின் என்றும் சொல்லலாம். கமென்ட்டுகளைக் கண்டுகொள்ளவில்லை மாருதி; காரணம், இதன் மைலேஜ். ஒரு சிலிண்டரைக் … Read more