மோடிக்கும் அதானி அம்பானிக்கு என்ன தொடர்பு என கேட்க விரும்பும் ராகுல் காந்தி

டெல்லி பிரதமர் மோடிக்கும் அதானி, அம்பானிக்கும் என்ன தொடர்பு என தாம் கேட்க விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடெங்கு நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக  நடைபெற்று வருகிறது. இதில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19 ஆம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2 ஆம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26 ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7 ஆம் தேதி 3 ஆம்  கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த … Read more

குற்றாலத்தில் பலியானாரே அஸ்வின்.. அவர் வஉசியின் கொள்ளு பேரனா? வெளியான அதிர்ச்சி தகவல்..ரொம்ப சோகம்!

தென்காசி: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குற்றாலம் அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெள்ள பெருக்கில் அஸ்வின் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மழையின் Source Link

வொர்ஸ்ட்.. ஆலியா பட்டை அப்படி போட்டு அமுக்குறாரே.. இதெல்லாம் ரன்பீர் கபூர் பார்த்தா என்ன ஆகுறது?

மும்பை: பாலிவுட் நடிகை ஆலியா பட் ரன்பீர் கபூரை திருமணம் செய்துக் கொண்டு குழந்தையும் பெற்று வளர்த்து வருகிறார். நடிகர்கள் பங்கேற்ற பார்ட்டி ஒன்றில் ஆலியா பட்டை அத்துமீறி போட்டு அமுக்கும் நடிகரின் செயலை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். சினிமாவில் எந்த அளவுக்கு நெருக்கமாக நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகிறார்களோ அதைவிட நெருக்கமாக பிரைவேட் பார்ட்டிகளில்

இந்தியாவில் கியா கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்

இந்திய சந்தையில் கியா நிறுவனம் தனது செல்டோஸ், சொனெட் மற்றும் கேரன்ஸ் என மூன்று மாடல்களை ORIX ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து குத்தகைக்கு (Kia Car Lease) விடும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. கியா நிறுவனம் குத்தகை சேவை முதற்கட்டமாக சென்னை, டெல்லி NCR, மும்பை, ஹைதராபாத்,  பெங்களூரு மற்றும் புனே என ஆறு முக்கிய நகரங்களில் துவங்கியுள்ளது. புதிய சேவைய மாதாந்திர கட்டணமாக ரூ. 21,900/- முதல் ரூ. 28,800/-, மாடல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விதிமுறைகளைப் … Read more

சவுதி அரேபியாவில் பிக்கினி உடையில் வலம் வந்த அழகிகள்… மூக்கில் விரல் வைக்கும் உலக நாடுகள்!

Fashion Show in Saudi Arabia: இஸ்லாமிய நாடாக விளங்கும் சவுதி அரேபியாவில் வியாழக்கிழமை அரேபிய அழகிகள் ராம்ப் வாக் வாக் செய்ததை உலகமே வியந்து பார்த்தது. 

OTP கேட்டு கதறும் ஆசிரியர்கள்; `தரமாட்டோம்' என மல்லுக்கட்டும் பெற்றோர்! – தொடரும் EMIS பஞ்சாயத்து!

தமிழகப் பள்ளிக்கல்வித்துறை Educational Management Information System எனப்படும் EMIS என்ற தளத்தின் வழியாக பள்ளிச்செயல்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வருகிறது வருகைப்பதிவு தொடங்கி மாணவர்களின் உடல் நலம், மனநலம் வரை அனைத்துத் தகவல்களையும் அந்தத் தளத்தில் பதிவிட வேண்டும். தனியார் பள்ளிகளும்கூட EMIS தளத்தில் தகவல்களைப் பதிவு செய்வது அவசியம். இந்தத் தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் முழுமையாகப் புரிந்துகொள்வதோடு, கற்றல் குறைபாடு, பார்வைக் குறைபாடு போன்ற மாணவர்களின் பிரச்னைகளைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கவும் இடை நிற்றலைத் … Read more

யானைகள் வழித்தட அறிக்கையை அவசர கதியில் அரசு வெளியிடுவது ஏன்? – ஆங்கிலத்தில் இருப்பதற்கும் எல்.முருகன் கண்டனம்

சென்னை: மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, அது தொடர்பான 161 பக்க அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 20 யானை வழித்தடங்களை மத்திய அரசு கண்டறிந்துள்ள நிலையில், தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு 42 வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக கூறுகிறது. சுற்றுச்சூழல், வனப்பகுதி பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசின் எந்த ஒரு வழிகாட்டு நெறிமுறைகளையும் திமுக அரசு பின்பற்றுவதாகத் தெரியவில்லை. 2000-ம் ஆண்டில் … Read more

குடியுரிமை சான்றிதழ் வழங்கியது பாஜக நடத்திய நாடகம்: மம்தா பானர்ஜி விமர்சனம்

குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதன் அடிப்படையில் 300 பேருக்கு அண்மையில் இந்தியக் குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்கத்தின் ஜார்கிராமில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: குடியுரிமை சான்றிதழ் 300 பேருக்கு வழங்கியதை மக்கள் உண்மை என நினைக்கலாம். ஆனால் இது தேர்தலுக்கான அரசியல். பிரதமரையோ அல்லது அவரது உத்தரவாதங்களையோ நீங்கள் நம்ப வேண்டாம். பிரதமர் மோடி திங்கட்கிழமை ஜார்கிராம் வருகிறார். … Read more

ஸ்பெயின், போர்ச்சுக்கல் வான்பரப்பில் ஒளிர்ந்த நீலநிற விண்கற்கள்: வீடியோ வைரல்

நிலவு, நட்சத்திர ஒளிகள், தெருவிளக்கு வெளிச்சம் என இருக்கும் இரவு வானம் திடீரென நீலநிற ஒளியுடன் மிளிர்ந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு ஆச்சரிய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள் போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் மக்கள். இவ்விரு நாட்டு மக்களும் சனிக்கிழமை இரவு வானத்தில் திடீரெனத் தோன்றிய விண்கல், வான்பரப்பை நீல நிறத்தில் ஒளிரச்செய்த ஒரு கண்கவர் காட்சிக்கு சாட்சிகளாகி இருக்கின்றனர். திகைப்பூட்டும் இந்தக் காட்சியைக் கண்ட மக்கள் அதனைத் தங்களின் கேமிராக்களில் படம் பிடித்து சமூக ஊடங்களில் வைரலாக்கி … Read more

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?

Sivakarthikeyan New Movie : நடிகர் சிவகார்த்திகேயன், புதிதாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.