இளைஞர் தலை சிதைத்து கொலை..! சென்னையில் பயங்கரம்!

Chennai Crime News : சென்னையில் அதிர்ச்சிகர சம்பவம் நடைப்பெற்றுள்ளது. சென்னை பாரிமுனையில், ஒரு இளைஞன் தலை சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். 

குற்றால வெள்ளத்தில் பலியான வ உ சி கொள்ளுப்பேரன்

குற்றாலம் நேற்று முன் தினம்குற்றால வெள்ளத்தில் பலியான சிறுவன் வ உ சி யின்கொள்ளுப்பேரன் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த சில நாடக்ளாக தமிழகட்தில்ல் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில்ல் தென்காசி மாவட்டத்தில் 19 ஆம் தேதி வரையிலும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நேற்று முன்தினம் இரவு தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் மேற்கு … Read more

துரித கதி.. புயலுக்கு பின்னேயும் அமைதி! அஸ்வினை பலிகொண்ட குற்றாலம்.. இப்போ எப்படி இருக்கு தெரியுமா?

தென்காசி : குற்றாலம் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் அஸ்வின் உயிர் இழந்த சம்பவத்தின் எதிரொலியாக மெயின் அருவி தடாகத்தில், உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு சங்கிலி தொடர் வளைவுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வெள்ளத்தால் சேதமான பகுதிகளை சீரமைக்கும் பணியும் துரிதமாக நடப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டம் Source Link

சமந்தா தோத்துடும்.. இந்த வயசுல புஷ்பா பாட்டுக்கு 47 வயது நடிகை எப்படி ஆடுறாருன்னு பாருங்க!

சென்னை: கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கணவர் பிரிவு காரணமாக மனம் உடைந்து காணப்பட்ட நடிகை மீனாவை மகிழ்விக்க பிரம்மாண்ட நிகழ்ச்சியை யூடியூப் சேனல் ஒன்று நடத்தியது. அந்த விழாவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர். மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் 47 வயதாகும்

ரூ.25,000 வரை மஹிந்திராவின் எஸ்யூவி விலை உயர்ந்தது

தார். ஸ்கார்ப்பியோ-N, மற்றும் பொலிரோ நியோ உள்ளிட்ட மாடல்களின் விலையை ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.25,000 வரை மஹிந்திரா நிறுவனம் உயர்த்தியுள்ளது. குறிப்பாக ஸ்காரப்பியோ என் எஸ்யூவி விலையை அதிகபட்சமாக ரூ.25,000 அதிகரித்துள்ளது. பிரசத்தி பெற்ற மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N எஸ்யூவி மாடலின் Z2 முதல் Z4 வரை உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் வகைகள் ரூ.25,000 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், Z8 2WD வேரியண்டுகள் ரூ.10,000 உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக விலை உயர்த்தப்பட்டபிறகு மஹிந்திரா ஸ்கார்ப்பியோ … Read more

“இந்த விருது யஷ் தயாளுக்குதான்!" – நெகிழ்ந்த RCB கேப்டன் டு ப்ளெஸ்ஸி

நேற்றைய RCB – CSK அணிகளுக்கானப் பரபரப்பான போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி ப்ளேஆஃபிற்குள் நுழைந்தது பெங்களூரு. சென்னை தொடர்ச்சியாக விக்கெட்களைப் பரிகொடுத்து கடைசி ஓவரில் 2 பந்துகளில் 10 ரன்களை அடிக்காமல் தவறவிட்டு ப்ளேஆஃப் தகுதியை இழந்திருக்கிறது. கோலி (47), டு ப்ளெஸ்ஸி (54), பட்டிதார் (41) என ரன்களைக் குவித்து பெங்களூரு அணிக்கு பலம் சேர்த்திருந்தனர். பவுலிங்கில் யஷ் தயால், தனது சாமயர்த்தியமான ஸ்லோ பேஸ் பந்துவிச்சில் மிச்சல் மற்றும் கடைசி … Read more

‘‘சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்’’ – ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அடுத்த மாத இறுதியில் கூட இருக்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசின் சேவைகளைப் பெற மிக அதிக அளவில் கையூட்டு வழங்க வேண்டியிருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வாக்களித்த மக்களுக்கு பொதுச்சேவை வழங்கும் அடிப்படைக் கடமையை நிறைவேற்றுவதில் கூட தமிழக அரசு … Read more

மன்மோகன் சிங், அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிப்பு

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் வரும் 25-ம் தேதி 6-ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 5,406 பேர் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்த 12டி படிவத்தை தாக்கல் செய்திருந்தனர். இவர்களுக்கான வாக்குப் பதிவை டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி கடந்த 16-ம் தேதி தொடங்கி வைத்தார். வரும் 24-ம் தேதி வரை இவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க முடியும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய … Read more

இந்தியன் 2 பட அப்டேட்டுகளை அள்ளி வீசிய நடிகர் கமல்! CSK vs RCB லைவில் சுவாரஸ்யம்..

CSK vs RCB Match Indian 2 Updates By Actor Kamal Haasan : சென்னை-பெங்களூரு இடையயான போட்டி, நேற்று நடைப்பெற்றது. இதையடுத்து தமிழ் லைவ் கமெண்ட்ரியில் நடிகர் கமல் ஹாசனும் ஷங்கரும் கலந்து கொண்டனர். இதில் இந்தியன் 2 படத்தின் அப்டேட்டுகள் கொடுக்கப்பட்டது.   

வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி தலைவர்! கைது செய்து சிறையில் அடைப்பு!

வேலூர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டதாக வேலூர் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் உட்பட 3 பாஜகவினர் கைது செய்து சிறையில் அடைப்பு.