தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்! உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி?

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் திமுக கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் இருக்கப்போகிறது. 

பிளே ஆப் சென்றது ஆர்சிபி… தோல்வியுடன் விடைபெறுகிறாரா தோனி – வெளியேறிய சிஎஸ்கே!

RCB vs CSK Match Highlights: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி – சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான பரபரப்பான லீக் போட்டியில் வெற்றி பெற்று நான்காவது அணியாக ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் சிஎஸ்கே அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது. சிஎஸ்கே அணிக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டாலும் 201 ரன்கள் எடுத்தாலே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிடலாம் என்ற நிலையில், வெறும் 191 ரன்களை மட்டும் எடுத்து சிஎஸ்கே அணி தோல்வியடைந்தது.  … Read more

”அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.கவால் தொடக்கூட முடியாது”! ரேபரேலியில் ராகுல் காந்தி இறுதிக்கட்ட பிரசாரம்…

பாட்னா: ”அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.கவால் தொடக்கூட முடியாது” என இறுதிக்கட்ட தேர்தல் பிரசார போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  ராகுல் காந்தி  கூறினார். உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி இன்று இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. வரும் 20ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதையொட்டி, அங்கு அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  காங்கிரஸ் வேட்பாளர்,  ராகுல் காந்தியை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்,  காங்கிரஸ் கட்சியின் மூத்த … Read more

கங்குவா ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு.. ஆனால், சியான் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் இருக்கு!

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதன் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் பாஃப்டா தனஞ்சயன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் சூர்யா நடிக்கும் சூப்பராக வெளியானாலும் அந்த இரு படங்களும் ஓடிடி தளங்களில் வெளியான

கோடை மழையால் குளிர்ந்தது கோவை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்!

கோவை: கோவையில் சனிக்கிழமை மதியம் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் உற்சாகமடைந்தனர். கோவையில் ஏப்ரல் மற்றும் மே தொடக்கத்தில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவியது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். சுட்டெரித்த வெப்பத்தை குறைக்கும் வகையில், கடந்த சில நாட்களாக கோவையில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கோவையின் சில பகுதிகளில் சில மணி … Read more

மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும்: ஜெ.பி. நட்டா

காங்க்ரா(இமாச்சலப் பிரதேசம்): நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் இன்னும் மூன்றே ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, “இங்கு நிரம்பி வழியும் உற்சாகம் மற்றும் ஆற்றலைப் பார்க்கும்போது, இந்த தொகுதியின் பாஜக வேட்பாளரான ராஜீவ் பரத்வாஜ் வெற்றிபெறப் போவது உறுதி என்ற தீர்மானம் ஏற்பட்டுள்ளது. ஜூன் … Read more

7.5 கோடியை அபகரிக்க முயன்ற வங்கி மேலாளர்… சென்னையில் அதிர்ச்சி – பகீர் பின்னணி!

Chennai Crime News: சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்த 7.5  கோடி ரூபாய் போலி செக் மூலம் அபகரிக்க இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.         

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!

சென்னை: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பில்,  கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முதலில், 2222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய நியமன தேர்வு நடைபெற்ற நிலையில், 360 கூடுதல் காலி பணியிடங்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி  அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் அந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகப்படுத்தி உள்ளது. அதன்படி மொத்தமாக 3192 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட … Read more

Kamal haasan: இந்த கோப்பை சிஎஸ்கேவிற்குதான்.. அப்ப விராட்.. கிரிக்கெட் லைவில் கமல் பேசிய பேச்சு!

மும்பை: நடிகர் கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. 38 ஆண்டுகளுக்கு முன்பு இந்த படத்தின் முதல் பாகம் வெளியான சூழலில் தற்போது இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இதில் ஜூலை மாதத்தில் இந்தியன் 2 படம் ரிலீசாகவுள்ளதாக படக் குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் ரிலீஸ் ஜூன்

ரூ.1 லட்சத்துக்குள் அதிக பவர், மைலேஜ் வழங்கும் சிறந்த 5 பைக்குகள்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பைக் மாடல்களில் ரூ.1 லட்சம் விலைக்குள் அதிக பவரை வெளிப்படுத்துகின்ற மாடலாக உள்ள பல்சர் 125 உட்பட  எக்ஸ்ட்ரீம் 125R, ரைடர் 125, மற்றும் SP125 ஆகிய பைக்குகளின் என்ஜின், மைலேஜ் மற்றும் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் நாம் வெளியிட்டிருந்த ரூ.2 லட்சம் விலைக்குள் சிறந்த பைக் தொகுப்பினை தொடர்ந்து ரூ.1 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலைக்கு குறைவாக அதிக பவர் மற்றும் மைலேஜ் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு … Read more