The Garfield Movie Review: `மாயாண்டி குடும்பத்தார்' – சென்டிமென்ட்டில் கலக்கும் கார்ஃபீல்டு பூனை!

புகழ்பெற்ற அனிமேஷன் திரைப்படத் தொடரான கார்ஃபீல்டின் அடுத்த பாகமாகத் திரையரங்கில் வெளியாகியிருக்கிறது `தி கார்ஃபீல்டு மூவி’ திரைப்படம். உலகமெங்கும் ரசிகர்களைக் கவர்ந்து வைத்திருக்கும் கார்ஃபீல்டு என்ற குறும்புத்தனமான பூனையை மையப்படுத்தியதுதான் இந்தத் திரைப்படத் தொடர். இந்த பிரான்சைஸின் முதல் படைப்பு குறும்படமாக 1982-ல் டிவியில் வெளிவந்தது. பிரபல கார்ட்டூனிஸ்டான ஜிம் டேவிஸின் காமிக்கில்தான் இந்த கார்ஃபீல்டு பூனை உயிர்பெற்றது. The Garfield Movie Review Thalamai Seyalagam: ஊழலில் சிக்கும் தமிழக முதல்வர்; தேடப்படும் கொலைக் குற்றவாளி … Read more

“பல்முனை தாக்குதலையும் தாண்டி நிற்கிறது சனாதன தர்மம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி

காஞ்சிபுரம்: “இந்தியாவில் பல்முனை தாக்குதல் இருந்தபோதும், அதையெல்லாம் தாண்டி சனாதன தர்மம் நிலைத்து நிற்கிறது” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா பல்கலைக் கழகத்தில் ஆதிசங்கரர் முக்தி அடைந்து 2500 ஆண்டுகள் நிறவடைவதையொட்டி, ஆதிசங்கரபகவத்பாதர்கள் அருளிச்செய்த கிரந்தங்கள் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை இந்தப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத மற்றும் இந்திய கலாச்சாரத்துறை நடத்தியது. சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலை … Read more

பிரஜ்வல் மீது சட்ட நடவடிக்கைகளை அரசு தொடர வேண்டும்: மவுனம் கலைத்த தேவகவுடா

பெங்களூரு: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சாத்தியமான அனைத்து சட்ட வழிகளையும் அரசு தொடர வேண்டியது அவசியம் என்று அவரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்துள்ளார். தேவகவுடாவின் மகன் ரேவண்ணாவின் மகனான பிரஜ்வல் ரேவண்ணா, ஏராளமான பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றதாகவும், அவர் ஜெர்மனியில் இருக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் … Read more

ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளத்தில் சிக்கி 50 பேர் பலி: பலர் மாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பருவ மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோர் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை (மே 17) பெய்த பருவ மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் இன்னும் … Read more

சந்தானம் நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

Inga Naan Thaan Kingu Review: ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், ப்ரியாலயா, தம்பி ராமையா நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.   

12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்…? வேலைவாய்ப்பை அள்ளிவீசும் ஹாஸ்பிடாலிட்டி படிப்புகள்

Chennais Amirtha Hospitality Courses: சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம், சிங்கப்பூர் பர்மிங்காம் அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.

ஆம்ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட வழக்கில், கெஜ்ரிவால் செயலாளர் பிபவ் குமார் கைது

டெல்லி: ஆம்ஆத்மி பெண் எம்.பி.  சுவாதி மலிவால் தாக்கப்பட்டது தொடர்பான புகாரில்  கெஜ்ரிவால் செயலாளர் பிபவ் குமாரை காவல்துறை கைது செய்துள்ளது. ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மலிவால்.  இவரை கெஜ்ரிவால் அலுவலகத்துக்கு அழைத்த ஆத்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவாலின் செயலாளர் பிபவ்குமார், சுவாதி மலிவாலை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுவாதி மலிவால் காவல்துறையில் புகார் அளித்தார். அவரது புகார் மனுவில், திங்களன்று காலை, கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லத்தின் எல்லைக்குள் குமாரால் உடல்ரீதியாக … Read more

இந்தியன் 3 படத்தின் கதையையும் சேர்த்து சொன்னதால்தான் இந்தியன் 2 படத்தில் நடித்தேன்.. கமல் உற்சாகம்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் -இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இந்த படத்தின் அடுத்த பாகமாக இந்தியன் 3 படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் வரும் ஜூலை மாதத்தில் இந்தியன் 2 படமும் அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தியன் 3 படமும் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன்களை படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.

வின்ஃபாஸ்ட் VF3 எலக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்புகள்

தமிழ்நாட்டில் தொழிற்சாலையை துவங்க உள்ள வினஃபாஸ்ட் நிறுவனத்தின் VF3 எலக்ட்ரிக் காரை தனது சொந்த நாடான வியட்நாமில் வெளியிட்டுள்ளது. முன்பதிவு துவங்கப்பட்ட 66 மணி நேரத்தில் 27, 469 முன்பதிவுகளை பெற்றுள்ளது குறிப்பாக இந்த முன்பதிவு கட்டணமாக திரும்ப வழங்கப்படாத முறையில் வசூலிக்கப்படுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலை துவங்கும் வின்ஃபாஸ்ட் ஆரம்பகட்ட பணிகளை துவக்கி உள்ள இந்த நிறுவனம், இந்தியாவில் ரூபாய் 16,000 கோடி முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. முதற்கட்டமாக ஆண்டுக்கு 50,000 வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டு … Read more

RCB v CSK: திடீரென கொட்டிய மழை, நம்பிக்கையோடு கேப்டன்கள்; என்ன நடக்கிறது சின்னச்சாமி மைதானத்தில்?

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டி மழையினால் பாதிக்கப்படும் என்ற ஐயம் இருந்த நிலையில் மழையின் குறுக்கீடு இல்லாமல் எந்தத் தாமதமுமின்றி தொடங்கியிருந்தது. இந்தப் போட்டிக்கான டாஸில் இரு அணிகளின் கேப்டன்களுமே நன்றாகப் பேசியிருந்தனர். அவர்கள் பேசியவை இங்கே… Ruturaj Gaikwad சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட்தான் டாஸை வென்றிருந்தார். சேஸிங்கைத் தேர்வு செய்திருந்தார். டாஸில் அவர் பேசியவை இங்கே… … Read more