பிரதமர் பதவிக்குரிய கண்ணியத்தைக் குறைத்த முதல் பிரதமர் மோடி: மன்மோகன் சிங் கடும் தாக்கு

Manmohan Singh Slams Narendra Modi: பிரதமர் மோடி வெறுக்கத்தக்க வகையில் பேசி வருகிறார். ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் “சர்வாதிகார ஆட்சியிலிருந்து” பாதுகாக்க வேண்டும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்ட தமிழ் பிரபலங்கள்! யார் யாருன்னு பாருங்க..

Tamil Celebrities With More Than Two Kids : நடிகர் சிவகார்த்திகேயன் மூன்றாவதாக குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழ் திரையுலகில் 2ற்கும் அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொண்ட பிரபலங்கள் பெயர்களை இங்கு பார்ப்போம்.   

தமிழகத்தின் ஆளில்லா பேய் கிராமம்! கடைசியாக வாழ்ந்து வந்த வந்தவரும் உயிரிழப்பு..

Thoothukudi Meenachipuram Abandoned Villiage : மீனாட்சிபுரம் கிராமம் திருநெல்வேலி – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து அமைந்துள்ளது. 

தனியார் நிறுவனத்தின் ராக்கெட் ‘அக்னிபான்’ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ…

சென்னை: சென்னையைச் சேர்ந்த  தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தயிரித்த  ‘அக்னிபான்’ என்ற ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது. தனியாரால் அனுப்பப்பட்ட இரண்டாவது ராக்கெட் எனும் பெருமையை அக்னிபான் ராக்கெட் பெற்றுள்ளது. அக்னிகுல் காஸ்மோஸ்  ஏவுதளத்தில் இருந்து அக்னிபான் SoRTed-01 மிஷன் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது ஒரு ஒரு பெரிய மைல்கல், சேமி-கிரையோஜெனிக் திரவ இயந்திரத் தின் முதல்-கட்டுப்படுத்தப்பட்ட விமானம் சேர்க்கை உற்பத்தி மூலம் உணரப்பட்டது என … Read more

250 கோடி இழப்பு? திணறும் ஆவின்! 3 ரூபாய் விலை குறைப்பு தந்த விளைவு? கால் பதிக்கிறதா அமுல்?

ஆவின் பால் நிறுவனத்திற்குப் போட்டியாகக் குஜராத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் கால் பதிக்க உள்ளதாக ஒரு தகவல் சில மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆங்கில நாளேடு ஒன்று இது குறித்து விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதன்படி அமுல் நிறுவனம் இப்போதைக்குத் தனது கிளையைத் தமிழ்நாட்டில் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லி இருக்கிறது. {image-amu-down-1717079340.jpg Source Link

Kani Kusruti: கேரளாவின் முன்னணி இயக்குநர் பட வாய்ப்பை நிராகரித்த கனி குஸ்ருதி.. எதனால தெரியுமா?

சென்னை: கேரளாவில் அதிகமான கவனத்தை பெற்ற படம் தி கேரளா ஸ்டோரி. இந்தப் படம் கேரளாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் அதிக சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருது பெற்ற All we imagine as light படத்தில் நடித்திருந்த கனி குஸ்ருதி தி கேரளா ஸ்டோரி பட

ஜம்மு: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலி

ஸ்ரீநகர், உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் இருந்து பயணிகளை ஏற்றி சென்ற பஸ் ஜம்மு – பூஞ்ச் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. ஜம்முவின் அக்னூர் பகுதியில் சென்ற போது திடீரென பஸ் அங்குள்ள தாண்டா மோர் என்ற பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் … Read more

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது பற்றி கவலையில்லை – ரியான் பராக்

புதுடெல்லி, ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் கடந்த 26-ம் தேதி நிறைவு பெற்றது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களது திறமையை நிரூபித்தனர். அதில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ரியான் பராக் குறிப்பிடத்தக்க ஒருவர். இதில் 2019-ல் அறிமுகம் ஆன முதலே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரியான் பராக் முந்தைய சீசன்களில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. … Read more

அனைத்து கண்களும் ரபா மீதா..? அப்போது மட்டும் எங்கே இருந்தன..? இஸ்ரேல் பதிலடி

ஜெருசலேம்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 7 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் காசாவில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஹமாசை அடியோடு ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் என்பது இல்லை என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடர்கிறது. காசாவின் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள நிலையில், கடைசி இலக்காக ரபா நகரை குறிவைத்துள்ளது. போர் காரணமாக இடம் பெயர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் ரபா … Read more

₹ 82,911 விலையில் ஹீரோ ஸ்பிளெண்டர்+ XTEC 2.0 விற்பனைக்கு வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர்+ XTEC 2.0 சிறப்பு மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. என்ஜின் உட்பட மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்தவொரு மாற்றங்களும் இல்லை. விற்பனையில் கிடைக்கின்ற XTEC மாடலை விட ரூபாய் 3000 வரை கூடுதலாக அமைந்திருந்தாலும் அதற்கேற்ற வசதிகளை இந்நிறுவனம் கொடுத்திருக்கின்றது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சந்தையில் மிகவும் நம்பகமான 100சிசி Commuter செக்மெண்ட் மாடலாக விளங்குகின்ற ஸ்பிளெண்டர் பிளஸ் ஆனது 4 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ஐ3எஸ் நுட்பத்துடன் … Read more