Election Review: உள்ளாட்சித் தேர்தலைக் களமாக வைத்து ஒரு அரசியல் த்ரில்லர்; டெபாசிட்டாவது பெறுகிறதா?

அரசியல் வேண்டாமென ஒதுங்கி நிற்கும் ஒருவனின் வாழ்வில் அரசியல் தலையிட, அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை வட ஆற்காடு பகுதியை மையமாக வைத்துப் பேசுவதே `எலெக்சன்’ படத்தின் ஒன்லைன். கட்சி துண்டு இல்லாமல் வெளியே செல்லாத அளவுக்குக் கட்சிக்கு விசுவாசமானவர் நல்லசிவம் (ஜார்ஜ் மரியம்). அவரது நண்பர் தணிகாசலம் சுயேச்சையாக நின்ற போதும், கட்சிக்கே ஆதரவைத் தெரிவித்து நட்பை முறித்துக் கொள்கிறார். 40 வருட அரசியல் பணி இருந்தும் நல்லசிவத்துக்குச் சொந்த கட்சியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. … Read more

குலசையில் 1500 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழிற்சாலை! தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் அறிவிப்பு வெளியீடு…

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் 2வது விண்வெளி தொழிற்சாலை  அமைவதமற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (டிட்கோ) வெளியிட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அருகே, 1500 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழிற்சாலை மற்றும் உந்து சக்தி பூங்காவை அமைப்பதற்கான அறிவிப்பை டிட்கோ (TIDCO) வெளியிட்டுள்ளது. இந்தியா தற்போது விண்வெளித்துறையிலும் சாதனைகள் பல செய்து வருகிறது.  விண்வெளிக்கு அனுப்புவதற்கான  ராக்கெட் தயாரிப்பு, செயற்கைக்கோள் உருவாக்கம், ராக்கெட் ஏவுதல் … Read more

Ajithkumar: வந்தது விடாமுயற்சிக்கு விடிவுகாலம்.. இறுதிக்கட்ட சூட்டிங்கை திட்டமிடும் மகிழ் திருமேனி!

சென்னை: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் கடந்த வாரத்தில் ஹைதராபாத்தில் துவங்கப்பட்டு தொடர்ந்து இரு தினங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து அங்கு நடந்த நாடாளுமன்ற தேர்தலையடுத்து ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர். இந்நிலையில் மீண்டும் இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு வரும் ஜூன் 7ம் தேதி வரை தொடர்ந்து ஹைதராபாத்திலேயே நடத்தப்பட உள்ளதாக

டிவிஎஸ் ஐக்யூப் ST இ-ஸ்கூட்டரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

மிக நீண்ட  காத்திருப்புக்குப் பின்னர் தற்பொழுது டிவிஎஸ் ஐக்யூப் ST மாடல்  இரண்டு விதமான வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் ரேஞ்ச், பேட்டரி, ஆன்ரோடு விலை உட்பட அனைத்து விதமான முழுமையான விபரங்களையும் தற்போது அறிந்து கொள்ளலாம். முதல்முறையாக ஐக்யூப் விற்பனைக்கு வெளியிடும் பொழுது இந்த மாடலானது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அப்பொழுது விலை கூடுதலாகவும் பல்வேறு காரணங்களாலும் இந்நிறுவனம் இந்த மாடலை அறிமுகம் செய்யவில்லை. தற்பொழுது தான் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கின்ற நிலையில் 5.1 கிலோவாட்ஹவர் … Read more

இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தனினால் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வால்க்கட்டு பகுதி முதல் மணற்பிட்டி வரையான வீதி புனரமைப்பிற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (16) காலை இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், கமநல சேவை திணைக்கள உதவி பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர், திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து … Read more

கேரளா: `திருமணமான ஒரே வாரத்தில் வரதட்சணை கொடுமை' – இளம்பெண் புகார்… ஜெர்மனுக்குத் தப்பிய கணவன்!

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், பந்தீரங்காவு பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் பி.கோபால் (29). இவர் ஜெர்மன் நாட்டில் இன்ஜினீயராக வேலை செய்து வருகிறார். ஜெர்மன் நாட்டில் அவருக்கு குடியுரிமை உள்ளதாகக் கூறப்படுகிறது. ராகுல் பி.கோபாலுக்கும் எர்ணாகுளம் பறவூரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 5-ம் தேதி குருவாயூர் கோயிலில் வைத்து திருமணம் நடந்தது. இன்ஜினீயரிங் முடித்த அந்த இளம்பெண்ணும் திருவனந்தபுரத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது வரதட்சணை எதுவும் வேண்டாம் எனக் கூறிய … Read more

புருசன் நான் இருக்கும் போது வெளியூரில் எவன் கூடடி? பேக்கரி விஜயாவை பட்டப்பகலில் கணவன் செய்த சம்பவம்!

மனைவியின் நடத்தையை சந்தேகித்த மாணவர் மாறுவேடம் அணிந்து அவரை கொலை செய்து சம்பவமானது திருக்கோவிலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Source link

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து இல்லை: மின்வாரியம் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. ஒரே பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் ஒரே இணைப்பாக இணைக்கப்படுவதுடன், இணைக்கப்பட்ட இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது. இத்தகவல் உண்மைக்குப் புறம்பானது என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட … Read more

‘‘எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்… அவர் ஏமாற்ற மாட்டார்’’ – சோனியா காந்தி @ ரேபரேலி

ரேபரேலி (உத்தரப் பிரதேசம்): “எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்… அவர் ஏமாற்ற மாட்டார்” என்று ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா காந்தி தெரிவித்தார். ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்கு வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொகுதியில் இன்று (மே 17) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தொகுதியின் தற்போதைய எம்பியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: “நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று உங்களுடன் இருக்கும் … Read more

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம்

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது.