மனசுல பெரிய அசின் நினைப்பு.. உடலை ஒட்டிய ஆடையில் ரீல்ஸ் போட்ட ஷிவானி நாராயணன்.. கலாய்த்த ஃபேன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் தொடர்ந்து ஒரே உடையில் ஏகப்பட்ட பாடல்களுக்கு ரீல்ஸ் போட்டு வருகிறார். உடலை ஒட்டிய ஜிம் டிரஸ் போன்ற உடை அணிந்து கொண்டு செம க்யூட்டாக ஷிவானி நாராயணன் வெளியிட்டு வரும் வீடியோக்களை அவரது மில்லியன் கணக்கான ரசிகர்கள் ரசித்து லைக் போட்டு வருகின்றனர். அதேசமயம் வழக்கம் போல ஷிவானி

பெண் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் செயற்திட்ட முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம்

பெண் முயற்சியாளர்களுக்கான முயற்சியாளர் வலுவூட்டல் செயற்திட்ட முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நளாயினி இன்பராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.   நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 106 முயற்சியாளர்களில் நேர்முக பரீட்சையின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட  67 முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் பயிற்சிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.    முயற்சியாளர்களுக்கான இப்பயிற்சியினை JSAC நிறுவனமானது Asia Foundation நிதி அனுசரணையினூடாக வழங்கிவருகின்றது.    இவ்வாறு பயிற்சியினை பெற்றுக்கொண்ட பயனாளிகளில் … Read more

ஸ்டாலினுக்கு எடப்பாடி கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி இன்று தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். Source link

மாமியாரை தரையில் படுக்க வைத்து மருமகன் செய்த பகீர் சம்பவம்! நேரில் பார்த்த குழந்தைகள்! சேலம் அதிர்ச்சி!

சேலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட தனது சொந்த மாமியாரை மருமகன் கழுத்தில் காலால் மிதித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source link

அடுத்த 5 நாட்களுக்கு தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று (மே.17) முதல் 5 நாட்களுக்கு தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனழமைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்துக்கான வானிலை தொகுப்பு: தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் … Read more

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாங்கள் மீட்போம்: அமித் ஷா

அமேதி(உத்தரப்பிரதேசம்): பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது; அதனை நாங்கள் மீட்போம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசாதீர்கள்; அந்த நாட்டிடம் அணுகுண்டு இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லாவும் கூறுகிறார்கள். அவர்கள் பயப்பட விரும்பினால் பயப்படட்டும். ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்குச் … Read more

பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் PLAN B திட்டமா? அமித் ஷா சொன்ன பதில்

BJP Lok Sabha Election 2024: 60 கோடி மக்களின் ஆசியுடன் மூன்றாவது முறையாக அமோக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் ரகசிய பார்முலாவை பற்றி கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

நினைத்தேன் வந்தாய்: ஸ்லிப்பாகி விழ போன எழில்.. தாங்கி பிடித்த சுடர், ரொமான்ஸ் அள்ளுதே

aNinaithen Vandhai Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

தவறை உணர்ந்துவிட்டேன்… சவுக்கு சங்கரின் பரபரப்பு வாக்குமூலம் – முழு விவரம் இதோ!

Savukku Shankar Confession: தனது தவறை உணர்ந்துவிட்டதாகவும், பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன், அது தவறுதான் எனவும் சவுக்கு சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.