கஞ்சாவை குறைந்த ஆபத்து பட்டியலுக்கு மாற்றும் அமெரிக்கா! வரலாற்று சிறப்புமிக்க முடிவின் பின்னணி!

America to reclassify Marijuana:  கஞ்சாவை அட்டவணை I என்ற பட்டியலில் இருந்து அட்டவணை III என்ற நிலைக்கு மாற்றும் அமெரிக்க அரசின் நோக்கம் என்ன?

பார்க்கிங் பிரச்னையில் வாலிபரை காரை ஏற்றிக்கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் – டெல்லி ஷாக்

டெல்லியில் அடிக்கடி கட்டட பாதுகாவலர்களை தாக்குவது, லிஃப்ட் பிரச்னையில் சண்டையிட்டுக்கொள்வதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. தற்போது காரை நிறுத்தும் பிரச்னையில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லி குருகிராமில் வசித்தவர் ரிஷப்(28). இவர் வேலைக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பினார். தனது காரை மனோஜ் என்பவரது வீட்டிற்கு வெளியில் நிறுத்தினார். உடனே மனோஜ் காரை எனது வீட்டிற்கு எதிரில் நிறுத்தக்கூடாது என்று கூறி தகராறு செய்தார். இதில் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டிகுள் இருந்த ரிஷப் சகோதரர் … Read more

என் கணவருக்கு தினமும் ஒரு பெண் தேவைப்பட்டது..! தஞ்சை ஃபாரின் ரிட்டர்ன் கொலையில் மனைவி கொடுத்த வாக்குமூலம்!

தஞ்சை அருகே கணவனை கொல்லுவதற்காக மனைவி 15 லட்ச ரூபாய் பேரம் பேசி 2 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு கணவனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தினால் பெற்றோர்களை நம்பி இருந்த 8-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பு படிக்கும் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. Source link

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.65 கோடி செலவில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கான புதிய கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு மருத்துவமனையாகும். பழமையான இந்த மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் தரமான சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. 2,500 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த அரசு மருத்துவமனையில் 10 ஆயிரம் … Read more

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்: காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரை

பெங்களூரு: காவிரியில் தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால்ராய், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகளும், வானிலை ஆய்வு மைய நிபுணர்களும் காணொலி … Read more

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

திருச்செங்கோடு: திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 2-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விவேகானந்தா கல்லூரியின் தாளாளர் கருணாநிதிக்கு சொந்தமான வீடு, தோட்டங்களில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் லோக்சபா தொகுதியின் வாக்குகள் இந்த கல்லூரியில்தான் எண்ணப்பட இருக்கின்றன. திருச்செங்கோடு அருகே இளையம்பாளையத்தில் விவேகானந்தா கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. Source Link

அய்யோ அவர் ஷூட்டிங் ஸ்பாட்னாலே உடலில் சோர்வுதான்.. மணிரத்னம் பற்றி ஐஸ்வர்யா ராய் ஓபன் டாக்

மும்பை: இந்திய அளவில் பிரபலமானவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். கடந்த 1994ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் கலந்துகொண்டு வென்றதன் மூலம் வெகு பிரபலமானார். மிஸ் யுனிவெர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென்னை விட மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் ரொம்பவே பிரபலமாகிவிட்டார். இந்தியாவிலிருந்து எத்தனை பேர் உலக அழகி பட்டம் வென்றாலும்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிப்பு

புதுடெல்லி, 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணியை, இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் நேற்று அறிவித்தது. இந்திய ஆண்கள் அணியில் ஏ.சரத் கமல், ஹர்மீத் தேசாய், மானவ் தாக்கர் ஆகியோரும், இந்திய பெண்கள் அணியில் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா காமத் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் வீரர்கள் சரத் கமல், ஹர்மீத் தேசாயும், வீராங்கனைகள் … Read more

பூமியின் துருவங்களை ஆய்வு செய்ய நாசா திட்டம்

வாஷிங்டன், பூமியின் துருவப் பகுதிகளில் ஏற்படும் வெப்ப இழப்பை ஆய்வு செய்வதற்கும், மாறிவரும் காலநிலை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. இதற்காக தனி ஆய்வகம் அமைக்கப்பட்டு துருவப்பகுதிகளான ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவை ஆய்வு செய்ய உள்ளது. இந்த திட்டத்திற்காக 2 நவீன ரக செயற்கைகோள்களை இந்தமாதம் இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்பட்டு துருவ பகுதிகளின் மேல் உள்ள புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. காலநிலை மற்றும் … Read more

'சிங்கப்பூரின் பிரதமரான லாரன்ஸ் வோங்' – 59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?

கடந்த 1965-ம் ஆண்டு சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றது. இதையடுத்து மக்கள் செயல் கட்சியை சேர்ந்த லீ குவான் யூ பிரதமரானார். அவர் எடுத்த முன்னெடுப்புகள் அந்த நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றது. இதையடுத்து லீ குவான் யூ நவீன சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்பட்டார். பிறகு கடந்த 1984-ம் ஆண்டு வாக்கில் தனது மகன் லீ சியென் லூங்யை பின்வரிசை உறுப்பினராக அரசியலில் கொண்டுவந்தார். படிப்படியாக வளர்ந்து 2004-ம் ஆண்டு தலைமை பொறுப்புக்கு வந்தார். அப்போது, … Read more