Exclusive: `மெட்டி ஒலி' சாந்தியின் நிஜ மருமகளாகப் போகும் `சக்திவேல்' தொடர் நடிகை சந்தியா!

தனது பட்டிமன்ற பேச்சினால் பலரையும் கவனிக்க வைத்தவர் `சவுண்டு’ சந்தியா. இவர் ஒரு தொகுப்பாளரும் கூட! ஆதித்யா டிவியில் `காலேஜ் டாட் காம்’ போன்ற பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி இருக்கிறார்.  சவுண்டு சந்தியா திருவண்ணாமலை பக்கத்தில் இருக்கிற கலசப்பாக்கம் தான் இவருடைய சொந்த ஊர். `கண்மணி’ சீரியலில் தனக்குக் கிடைத்த முதல் சீரியல் வாய்ப்பை இவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். `சத்யா’, `சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, `நம்ம வீட்டுப் பொண்ணு’ போன்ற தொடர்களில் நடித்தவர் … Read more

ஓடும் காரில் செக்**ஸ்..! துணிச்சலாக நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ உள்ளே!

ஐ.நா. அதிகாரி ஒருவர் உத்தியோகபூர்வ வாகனத்திற்குள் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்தநிலையில் அந்த வீடியோவை துணிச்சலாக தற்போது நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். Source link

“பிரதமர் மோடி பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும்” – சபாநாயகர் அப்பாவு

கொடைக்கானல்: “பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும். அனைத்து மக்களுக்குமான பிரதமராக அவர் இருக்க வேண்டும்” என கொடைக்கானலுக்கு ஓய்வு எடுப்பதற்காக வந்துள்ள சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். கொடைக்கானலுக்கு குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக வந்துள்ள சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று (மே 16) மாலை கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல்வேறு வகையான மலர்களை குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார். அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். … Read more

சீதை பிறந்த இடத்தில் பிரம்மாண்ட கோயில் கட்டுவோம்: அமித் ஷா உறுதி

சீதாமர்ஹி(பிஹார்): சீதை பிறந்த சீதாமர்ஹியில் சீதைக்கு பிரம்மாண்ட கோயில் கட்டுவோம் என்று அமித் ஷா வாக்குறுதி அளித்துள்ளார். பிஹாரில் சீதாமர்ஹி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “சீதாமர்ஹியில் சீதா தேவிக்கு பாரதிய ஜனதா கட்சி பிரம்மாண்ட கோயிலை கட்டும். சீதா தேவிக்கு கோயில் கட்ட, நரேந்திர மோடி மற்றும் பாஜக.,வால் மட்டுமே முடியும். நாங்கள் வாக்கு வங்கியைக் கண்டு பயப்படுவதில்லை. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்ட கோயிலை கட்டியவர் … Read more

அண்ணா சீரியல்: உடையும் உண்மைகள்.. பிளாஷ்பேக்கை ஓபன் செய்த சூடாமணி

Anna Zee Tamil Serial: நேற்றைய எபிசோடில் பரணியை ரவுடிகள் கொல்ல வர முருகன் வேடத்தில் வந்தவர்களால் அவனது உயிர் காப்பாற்றப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால் சட்ட நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Kallakurichi Collector : 10 ரூபாய் நாணயம் வாங்க மறுக்கும் கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஐபிஎல் 2024 : சன்ரைசர்ஸ் – குஜராத் போட்டி மழையால் ரத்து ! பிளே ஆஃப் சுற்றில் கம்மின்ஸ் டீம்

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதுவரையில் நடந்த போட்டிகளின் படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 2ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. எஞ்சிய 2 இடங்களுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி நிலவிய நிலையில், மூன்றாவது இடத்தை இன்று உறுதி செய்திருக்கிறது சன்ரைசர்ஸ் அணி, வருணபகவான் இடைவிடாமல் பெய்து கொண்டே இருந்ததால் … Read more

வைகை அணை திறப்பு : 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தேனி’ தேனியில் அமைந்துள்ள வைகை அணை நீர் திறக்கப்பட்டுள்ளதால் 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுமார் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ளது. சென்ற ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. பிறகும் நீர்வரத்து சீராக இருந்ததால் அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு குறையாமல் இருந்தது. அவ்வப்போது அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக … Read more

ஆந்திராவில் தேர்தல் நாளில் வன்முறை.. ஆக்‌ஷனில் இறங்கிய தேர்தல் ஆணையம்.. 2 எஸ்பிக்கள் சஸ்பெண்ட்

விஜயவாடா: ஆந்திர பிரதேசத்தில் கடந்த 13 ஆம் தேதி நடந்த லோக்சபா, சட்டமன்ற தேர்தலின் போது, திருப்பதியில் வாக்கு எண்ணும் மையத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக 2 எஸ்.பிக்கள் மற்றும் கலெக்டரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு எடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 நாடாளுமன்ற Source Link

Vijay: ரிலீசுக்கு சூப்பராக தயாராகும் விஜய்யின் GOAT படம்.. அட இந்த வேலையும் ஸ்டார்ட் ஆயிடுச்சா?

சென்னை: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் இணைந்து நடித்துவரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில தினங்களில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு புறம் போஸ்ட் புரொடக்ஷன்ஸ்