+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் திருநங்கை மாணவி.. பரிசளித்து வாழ்த்திய லாரன்ஸ்!

சென்னை: தமிழ் திரை உலகில் ரஜினிகாந்த் நடித்த ’உழைப்பாளி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமான ராகவா லாரன்ஸ், தற்போது, நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் சமூகத்திற்காக பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். தற்போது இவர், +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் திருநங்கை மாணவி நிவேதாவிற்கு மோதிரத்தை பரிசளித்துள்ளார்.  தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில்

சாம் கரன் அதிரடி : ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி

கவுகாத்தி, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கவுகாத்தியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்சுடன் மோதியது. அதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி , ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , டாம் கோலர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும் , டாம் … Read more

சுலோவேகியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம்

பிரடிஸ்லாவா, சுலோவேகியா நாட்டின் பிரதமராக இருப்பவர் ராபர்ட் பிகோ (வயது 59). இந்நிலையில், தலைநகரில் இருந்து வடகிழக்கே 150 கி.மீ. தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் கூட்டம் ஒன்றை இன்று மதியம் நடத்தினார். இதில், அவருடைய ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். ஆதரவாளர்களுடனான இந்த சந்திப்பின்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் பிகோவை நோக்கி 4 முறை சுட்டுள்ளார். இதில், பிகோவின் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சுற்றியிருந்தவர்கள் அவரை கார் ஒன்றில் ஏற்றி சிகிச்சைக்காக … Read more

புதிய மின் இணைப்பு 3 நாளில் தர உத்தரவு

சென்னை: புதிதாக மின்இணைப்பு கோரிநுகர்வோர் விண்ணப்பிக்கும் இடத்தில் மின்மாற்றிகள் இல்லையென்றால் 90 நாட்களும், மின்கம்பங்கள் இல்லையென்றால் 60 நாட்களுக்குப் பிறகு மின்இணைப்பு வழங்கும். இந்நிலையில், மின்மாற்றி, பில்லர் பாக்ஸ், மின்கம்பம் ஆகியவை உள்ள இடங்களில் மின்இணைப்பு கோரி விண்ணப்பித்தால் 3 முதல் 7 நாட்களுக்குள் நுகர்வோருக்கு மின்இணைப்பு வழங்க அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. Source link

இந்திய தேர்தலை எதிர்மறை கோணத்தில் காட்டுவதா? – மேற்கத்திய ஊடகங்களுக்கு வெளியுறவு அமைச்சர் கேள்வி

புதுடெல்லி: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய, “ஏன் பாரதம் முக்கியம்?” புத்தகத்தின் வங்காள மொழி பதிப்பின் வெளியீடு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: நம் மீது மேற்கத்திய நாடுகள் தாக்கம் செலுத்த விரும்புகின்றன. ஏனெனில் கடந்த 70 முதல் 80 ஆண்டுகளாக இந்த உலகின் போக்கைத் தீர்மானிக்கும் சக்தியாக தாங்கள் விளங்கியதாக பல நாடுகள் நினைக்கின்றன. அதிலும் மேற்கத்திய நாடுகள்தான் கடந்த 200 ஆண்டுகளாக உலகின் மீது பெரும் தாக்கத்தை செலுத்தியதாக உணர்கின்றன. இத்தகைய … Read more

ஆசிய அமெரிக்கர் மீதான வெறுப்பு அதிகரிப்பு: அறக்கட்டளை ஆய்வில் தகவல்

வாஷிங்டன்: ஆசிய பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறிய ஆசிய அமெரிக்கர்கள் மீது வெறுப்புணர்வு அதிகரித்து வருவது சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆசிய அமெரிக்கன் அறக்கட்டளை ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவில் வாழும் ஆசிய அமெரிக்கர்கள், பூர்வீக ஹவாய் மக்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள பசிபிக் தீவுவாசிகள் (ஏஏஎன்எச்பிஐ) நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் நாடு முழுவதிலுமிருந்து 6,272 பேர் பங்கேற்றனர். அப்போது ஏஏஎன்எச்பிஐ சமூகம் பெரும் பாகுபாடுக்குள்ளானது தெரியவந்தது. அதன்படி, … Read more

திருச்செந்தூர், பழனி உள்பட முருகன் கோவில்களில் மே 22ல் தொடங்குகிறது வைகாசி விசாகம் – வசந்த விழா – விவரம்

திருச்செந்தூர்: முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் மே 22, 2024 (புதன்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது . திருச்செந்தூர், பழனி உள்பட பல முருகன் கோவில்களில், 3 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெறும். தமிழ் மாதங்களில் ஒன்றின் பெயர் ‘வைகாசி’ என்றும், ‘விசாகம்’ என்பது நக்ஷத்திரங்களில் ஒன்றின் பெயர். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம்.  மேலும், வைகாசி விசாகத்தன்றுதான்  முருகப்பெருமான் அவதாரம் எடுத்ததாக கூறப்படுகிறது. முருகப் … Read more

ஒருவரையொருவர் திட்டிக்காதீங்க.. திரைத்துறையினருக்கு கமல் ஹாசன் வைத்த வேண்டுகோள்

சென்னை: நடிகர் கமல் ஹாசன் இந்தியாவில் அனைவராலும் அறியப்பட்டவர். சிவாஜிக்கு அடுத்ததாக நடிப்பு பல்கலைக்கழகம் என்று புகழப்படுபவர் அவர். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் புகுந்து விளையாடக்கூடிய அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துவருகிறார். அவர் நடிப்பில் இந்தியன் 2 படமும் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் தன்னுடைய

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 31-ம் தேதி தொடங்க வாய்ப்பு

புதுடெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்தது. வெப்ப அலைகள் தற்போது குறைந்து, ஒருசில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 31-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 8-ம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில், இந்தாண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்க … Read more

பெடரேசன் கோப்பை; தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

புதுடெல்லி, ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் கலிங்கா ஸ்டேடியத்தில், 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்க பதக்கம் வென்றுள்ளார். 3 ஆண்டுகளில் முதன்முறையாக, இந்திய மண்ணில் நடந்த போட்டியில் அவர் பதக்கம் வென்றுள்ளார். போட்டியின் தொடக்கத்தில் முன்னிலை பெற கடுமையாக போராடினார். 3 சுற்றுகளுக்கு பின்னர், 2-வது இடம் பிடித்த அவர், 4-வது சுற்றில் … Read more