ஆள் கடத்தலுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டம் அமுல்படுத்தப்படும்

இராணுவ வீரர்களுக்கு காணி வழங்கும் பணிகளை துரிதப்படுத்த விசேட குழு – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன். ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வலியுறுத்தினார். ரஷ்ய உக்ரைன் போருக்கு ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை கூலிப்படையாக பயன்படுத்தி ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட மேலும் … Read more

இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற GDP-யில் 6% கல்விக்கு செலவிட வேண்டும் – விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன்

”ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்நாட்டு கல்வியை அடிப்படையாகக் கொண்டுதான் அமைகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கல்வித் துறையை இன்னும் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-யின்(VIT) வேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறியுள்ளார். இதுகுறித்து பிடிஐ(Press Trust of India)-க்கு அவர் அளித்த பேட்டியில், ”2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டுமெனில், கல்வித்துறைக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை செலவிட வேண்டும். Education 2023ல் … Read more

டிரெஸ்க்கு மோடி இவ்ளோ ரூபாய் செலவு செய்கிறாரா..?

மோடியின் உடைகளுக்காக மட்டுமே மாதம் 40 லட்சம் செலவழிக்கப்படுகிறது. ஒரு முறை போட்ட உடையை திருப்பி போடுவதாகவும் தெரியவில்லை. இது அரசு செலவில் நடக்கிறதா என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுகிறது. Source link

கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா சிக்னலில் வாகன ஓட்டிகளுக்காக மேற்கூரை அமைப்பு

கரூர்: கரூர் சுங்கவாயிலை தொடர்ந்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்காக நிழல் தரும் வகையில் தகர மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நிகழாண்டு கடுமையான வெயில் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். இதையடுத்து போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் கடும் வெப்பத்தால் பாதிப்புக்குள்ளாகினர். சிக்னலில் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் ஆகியோருடன் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வரும் முதியவர்கள், பெண்கள் சிக்னல்களில் … Read more

ராஜஸ்தான் சுரங்க விபத்தில் ஒருவர் பலி; 14 பேர் பத்திரமாக மீட்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்தும் மீட்பும்: ராஜஸ்தான் மாநிலம் நீம் கா தானா மாவட்டத்தில் உள்ளது இந்துஸ்தான் காப்பர் லிமிடட் நிறுவனம். இதன் சுரங்கத்தை ஆய்வு செய்ய கொல்கத்தாவில் இருந்து அதிகாரிகள் குழு ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) வந்திருந்தது. அந்தக் குழுவானது ஆய்வை முடித்துக் கொண்டு நேற்றிரவு 8 மணியளவில் சுரங்கத்தில் இருந்து வெளியே வர முற்பட்டது. அப்போது லிஃப்ட்டின் ஒரு … Read more

காசா மோதலில் இந்தியர் பலி: ஐ.நா பணியில் இணைந்த 6 வாரங்களில் நிகழ்ந்த சோகம்

காசா: இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், ரஃபாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐநா-வில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அவர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அவர் பெயர் வைபவ் அனில் காலே. காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதன் அடுத்தகட்டமாக காசாவின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரான ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் … Read more

அமேதியில் காங்கிரஸ்-பாஜக கடும் போட்டி: கை ஓங்குமா, தாமரையே நீடிக்குமா?

Lok Sabha Elections: அமேதியில் தனது பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே, காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் நிறுத்தாமல் காங்கிரஸ் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டதாக பாஜக கூறியது, அக்கட்சியின் ஆணவத்தை காட்டுகிறது என்றார் சர்மா. 

பிரைம் வீடியோவின் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்! 2வது சீசன் ரிலீஸ் தேதி இதுதான்!

The Lord of the Rings: பிரைம் வீடியோவின் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 29 அன்று அறிமுகமாகிறது.  

கோடை வெயில், வறண்டு வனம்.. வானரங்களுக்கு தண்ணீர் கொடுக்கும் மனிதர்

கோடை வெயிலால் வறண்டு போன வனத்தில் தண்ணீர் தேடி அலையும் வானரங்களின் தவித்த வயிற்றுக்கு உணவு வாய்க்கு தண்ணீர் கொடுக்கும் மனிதர்.

Star: “அந்த நடிகர் முக்கியம்னு என்னை அனுப்பிட்டாங்க!"- வலிகள் பகிரும் `காதல்' சுகுமார்

கவின் நடிப்பில் உருவாகியிருக்கிற ‘ஸ்டார்’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகனாக வேண்டும் என்ற கனவுடன் போராடுகிற சாமான்ய இளைஞனின் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் கவின். இத்திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் காதல் சுகுமார் நடித்திருக்கிறார். சிறிது நேரம் திரையில் தோன்றினாலும் அழுத்தமான கதாபாத்திரமாக அது அமைந்திருக்கிறது. இந்நிலையில் காதல் சுகுமாரை சந்தித்துப் பேசினோம். ” ஸ்டார் படத்துக்கு கிடைச்ச வரவேற்ப்பு எனக்கு ஒரு எனர்ஜி பூஸ்ட் மாதிரிதான். மறுபடியும் ஒரு கம்பேக் மாதிரி இருக்கு. சினிமாவுல தொடர்ந்து சின்ன சின்ன … Read more