Pradeep: சூப்பர் ஃபாஸ்ட் மோடில் பயணிக்கும் பிரதீப்பின் டிராகன் படம்.. முதல் ஷெட்யூல் நிறைவு!

சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி, லவ் டுடே படங்களை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருடன் கிருத்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் இணைந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப்

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை வெளியிட லீப்மோட்டார்-ஸ்டெல்லண்டிஸ் கூட்டணி

இந்தியாவில் சீனாவின் லீப்மோட்டார் மற்றும் ஸ்டெல்லண்டிஸ் இணைந்து முதல் எலக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு 2024 ஆம் நான்காம் காலாண்டில் விற்பனைக்கு வெளியிட உள்ளது. ஸ்டெல்லண்டிஸ் மற்றும் லீப்மோட்டார் கூட்டணி மூலம் து ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளில் தங்களது எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய லீப்மோட்டார் திட்டமிட்டு இருக்கின்றது. முதற்கட்டமாக செப்டம்பர் 2024 முதல் ஐரோப்பாவின் பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கிரீஸ், நெதர்லாந்து, ருமேனியா, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் என 9 நாடுகளில் தனது … Read more

இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவை, இலங்கை அதிபர் சேவைக்குரிய அதிகாரிகள் 1,000 பேர் தேசிய மாணவர் படையணியின் பதவி நிலைக்கு நியமிப்பு

இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவைக்குரிய அதிகாரிகள் 1,000 பேரை தேசிய மாணவர் படையணியின் பதவி நிலைக்கு நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தகைமை வாய்ந்த அதிகாரிகள் 1,000 பேருக்கு முறையாக தெரிவு செய்யப்பட்ட 03 பிரிவின் கீழ் பயிற்சியளிக்கப்பட்ட பதவிநிலை அதிகாரிகளாக நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி அ மற்றும் கல்வி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. … Read more

EPFO: திருமணம், கல்விக்கு அட்வான்ஸ் பணம் பெறுவது ஈசி… புதிய விதிமுறைகள் வந்தாச்சு..!

இ.பி.எப் முன்பணம் எடுப்பதை எளிதாக்கியுள்ளது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO). இ.பி.எப் நிதியில் இருந்து முன்பணம் எடுப்பவர்களுக்காக ஆட்டோ க்ளெம் (Auto Claim) முறை 2020-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது கொரோனா காலகட்டம் என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக பணத்தை எடுப்பதற்காக இந்த ஆட்டோ க்ளெய்ம் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், மருத்துவக் காரணங்களுக்கு மட்டுமே இதுவரை ஆட்டோ க்ளெய்ம் முறை பயன்பாட்டில் இருந்து வந்தது. திருமணம், கல்வி போன்றவற்றுக்கு ஆட்டோ க்ளெய்ம் முறை இதற்கு … Read more

தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய கோடை மழை: சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் சுமார் 2 மணி நேரம் கோடை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். அவ்வப்போது வெப்ப அலையும் வீசுயதால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட முடியவில்லை. இந்நிலையில், ‘குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு … Read more

மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியும் குற்றம் இழைத்துள்ளதாக அமலாக்கத் துறை தகவல் @ ஐகோர்ட்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மீது குற்றச்சாட்டு இருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, அமலாக்கத் துறை தனது எதிர்ப்பினை இன்று பதிவு செய்தது. வழக்கினை விசாரித்து வரும் நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மா முன்பு ஆஜரான அமலாக்கத் துறை வழக்கறிஞர், “இந்த வழக்கில் அடுத்து தாக்கல் செய்ய இருக்கும் குற்றப்பத்திரிகையில் ஆம் … Read more

அமேதி தேர்தல் பிரச்சாரம்: குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்த பிரியங்கா

Lok Sabha Elections: அமேதியின்  ஷுகுல்பூர் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அமேதி பற்றி தனது மனதில் உள்ள சிறுவயது நினைவுகளை நினைவு கூர்ந்தார்.  

கார்த்திகை தீபம் அப்டேட்: காதலனாக கார்த்திக்கை அறிமுகம் செய்ய போகும் ரியா.. தீபாவுக்கு தெரிய வருமா உண்மை?

Karthigai Deepam Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Savukku Shankar: மே 28 வரை கஸ்டடி நீட்டிப்பு… நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வைத்த கோரிக்கை – முழு விவரம் இதோ!

Savukku Shankar Custody Extended: பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவலை வரும் மே 28ஆம் தேதி நீட்டித்து கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதானியிடம் விமான நிலையங்களை ஒப்படைக்க எவ்வளவு பணம் வாங்கினீர்கள் : மோடிக்கு ராகுல் காந்தி வினா

டெல்லி அதானியிடம் விமான நிலையங்கள் ஒப்படைத்தது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்த்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிடுகிறார்.  நேற்று அந்த தொகுதியில் நந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க ராகுல் காந்தி லக்னோ வந்தார்,  லக்னோ விமான நிலையத்தில் அவருக்கு நடந்த வரவேற்ப் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. பிரதமர் மோடி கடந்த 7ம் தேதி தேர்தல் பிரசாரத்தின்போது, “காங்கிரஸ் கட்சி அம்பானி-அதானி குறித்து விமர்சிப்பதை … Read more