இரவிலும் சிலரின் கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது.. ஸ்டார் இயக்குநரின் உருக்கமான அறிக்கை!

சென்னை: பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியானத் திரைப்படம் ஸ்டார். நடிகர் கவினின் அசத்தலான நடிப்பில் மக்கள் மத்தியில் படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், படத்தின் இயக்குநர் இளன் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் நடிப்பில் 2018ம்

ரூ.2 லட்சத்துக்குள் கிடைக்கின்ற பிரபலமான ஐந்து சிறந்த பைக்குகள்

சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் ரூபாய் 2 லட்சத்துக்குள் கிடைக்கின்ற மாறுபட்ட ஸ்டைல் மற்றும் சிறப்பான வரவேற்பினை பெற்ற சிறந்த ஐந்து பைக்குகளை தொகுத்து வழங்கியுள்ளேன். குறிப்பாக 200-500சிசி-க்கு குறைந்த திறன் பெற்ற மாடல்களில் கிளாசிக், ஸ்போர்ட், அட்வென்ச்சர், ஃபேரிங் என மாறுபட்ட பிரிவுகளில் அதிகம் விற்பனை ஆகின்ற சிறந்த மோட்டார்சைக்கிளில் 2 லட்சத்துக்கும் குறைந்த எக்ஸ்ஷோரூம் விலை மற்றும் சிறப்புகள் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலையை அறிந்து கொள்ளலாம். எந்த பைக் தேர்வு செய்யலாம்..! குறிப்பாக ரூ.2 … Read more

கிழக்கு மாகாண புதிய இராணுவ கட்டளைத் தளபதிக்கும் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்குமிடையில் விசேட சந்தித்திப்பு!!

கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதன் ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வமான சந்திப்பு இன்று (13) காலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான இராணுவக் கட்டளைத் தளபதியாக கடந்த ஏப்ரல் மாதம் 25ஆ ந் திகதி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க வைபவரிதியாக அரச உயர் அதிகாரிகளை சந்தித்தல் மற்றும் மதஸ்தலங்களை தரிசித்து சமயத் தலைவர்களிடம் ஆசீர் பெற்றுக் … Read more

எங்கள் விமானிகளுக்கு இந்திய விமானங்களை இயக்கும் திறன் இல்லை… ஒப்புக் கொண்ட மாலத்தீவு!

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில், இந்தியா வழங்கிய மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்தில் இல்லை என்பதை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காசன் மௌமூன் ஒப்பு கொண்டுள்ளார்.

`அவர் மணந்தது பெண்ணை அல்ல, தேவதையை…’ – 10 ஆண்டு கோமாவிலிருந்து கணவரை மீட்ட பெண்..!

மாரடைப்பு ஏற்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் கோமாவில் இருந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த தன் கணவருக்கு நினைவு திரும்பியதையடுத்து, இன்ப அதிர்ச்சி அடைந்த மனைவி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அது, காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்தவர் சன் ஹாங்சியா. இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் சுயநினைவை இழந்து கோமாவுக்குச் சென்றுள்ளார். family அம்மாக்களின் காதல் கதை … Read more

அண்ணாமலையை எப்போ கைது செய்யப் போறீங்க..? நாம் தமிழர் கேள்வி

அண்ணாமலையை கைது செய்ய ஆளுநர் ஒப்புதல் எதற்கு என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. உண்மையில், இது ஆளுநர் அனுமதி அல்ல, தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது என்பதே உண்மை. Source link

கோவை சிறையில் கொல்லப்படுவாரா சவுக்கு சங்கர்..?

கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார். கோவை சிறையில் என் உயிருக்கு ஆபத்து. கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் என்று இன்று சவுக்கு சங்கர் கூச்சல் போட்டார். Source link

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்துக்கான தேதி விரைவில் அறிக்கப்படும்: ராமதாஸ்

விழுப்புரம்: “தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு வழங்கி இருக்கலாம் ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் தமிழக அரசு வழங்கவில்லை. எனவே, இடஒதுக்கீடுதொடர்பாக போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று (மே 13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவ, “சமூகநீதி பற்றி சில கட்சிகள் பேசினாலும் சமூக நீதி … Read more

மக்களவை தேர்தலில் சூடுபிடிக்கும் ராமர் கோயில் விவகாரம்!

இதற்கு முன்பு நடந்த தேர்தலின்போது அயோத்தியின் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்ற உறுதிமொழியை பாஜக அளித்து வந்தது. தற்போது அங்கு கோயில் கட்டப்பட்ட நிலையில் அதன் பலனை பாஜக மக்களவை தேர்தலில் பெற முயலும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த முறை 7 கட்டமாக நடைபெறும் தேர்தலில் 3 கட்டங்கள் முடிந்தும் கோயில் விவகாரம் இன்னும் பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை. இனிவரும் 4 கட்ட தேர்தலில் ராமர் கோயில் மீதான விவாதம் பிரச்சாரங்களில் முக்கிய இடம்பெறத் … Read more

CBSE 12ம் தேர்வு முடிவுகள் வெளியானது; சிபிஎஸ்இ ரிசல்ட் சரிபார்ப்பது எப்படி

CBSE 12th Result 2024 Date Released: சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இது தொடர்பான முழு அப்டேட்டை இந்த பதிவில் காண்போம்.