வெஸ்ட் நைல் காய்ச்சல் | தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து தமிழகம் வருபவர்களைக் கண்காணித்து வருவதாக” தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து தமிழகம் வருபவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த காய்ச்சலுக்கு காரணம் வெஸ்ட் நைல் கொசு. கொசுக்களில் இருந்து பரவக்கூடிய இந்த நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு, நாம் வசிக்கும் வீடுகளை … Read more

பாஜக ஆட்சியில் அடுத்தது என்ன? – பிரதமர் மோடி நேர்காணல்

புதுடெல்லி: என்டிஏ கூட்டணி மக்களுக்கு அதிகாரங்களை வழங்க விரும்புகிறது, எதிர்க்கட்சிகளோ மக்களின் வளங்களை திருடப்பார்க்கின்றன என்று பிரதமர் மோடி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.மக்களவைத் தேர்தலின் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நாளை (திங்கள்கிழமை) நடக்க இருக்கிறது. இந்தநிலையில் பாஜகவின் தேர்தல் பிரச்சார வியூகம், அடுத்த முறையும் மோடி அரசே அமைவதற்கான அவசியம், தென் மாநிலங்கள் மீதான கவனம், மத அரசியல் விமர்சனங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பிரதமர் மோடி ஆங்கில ஊடக நேர்காணலில் விரிவாகப் பேசியுள்ளார். அதன் தொகுப்பு … Read more

“தேவைப்பட்டால் அணுகுண்டுகளை தயாரிப்போம்” – இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

டெஹ்ரான்: ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் உதவியாளர் கமால் கராசி ‘தேவைப்பட்டால் அணுகுண்டு தயாரிப்போம்’ என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர், “அணுகுண்டை உருவாக்கும் முடிவு இதுவரை எங்களிடம் இல்லை. ஆனால் ஈரானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்கள் ராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை இஸ்ரேல் எங்களது அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால், எங்கள் ராணுவ நிலைப்பாட்டை மாற்றி அணுகுண்டுகள் தயாரிப்போம்” என்று கூறியுள்ளார். ஏற்கெனவே இஸ்ரேல் – … Read more

விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் பல சர்ப்ரைஸ் கேமியோ கேரக்டர்கள்

The Greastest Of All Time Movie Update: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முருகன் சிலையை கலாய்த்த நெட்டிசன்கள்… கோயில் நிர்வாகம் உடனடி ஆக்சன் – என்ன தெரியுமா?

Salem Lord Murugan Statue: சேலத்தில் கோயில் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட முருகன் சிலை குறித்து இணையத்தில் கடும் விமர்சனங்களை கிளம்பியதை அடுத்து அதுகுறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. 

இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிய உள்ளது.  இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தற்போது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரைத் தேடி வருகிறது. ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. ராகுல் டிராவிட் 2021ம் ஆண்டு இரண்டு வருட ஒப்பந்தத்தில் இந்திய அணியில் பயிற்சியாளராக சேர்ந்தார். பின்பு 2024 டி20 உலகக் கோப்பைக்காக … Read more

நேற்றுடன் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு தேர்தல் பிரசாரம் நிறைவு

டெல்லி நாளை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இம்றை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2 ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. நாளை 10 மாநிலங்கள் மற்றும் … Read more

Aishwarya rajesh: அந்த லுக்குக்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. ரசிகர்கள் பிழைக்க தெரிஞ்ச பொண்ணு!

சென்னை: தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியில் தூக்கலாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை மலை போல் குவிந்து வருகின்றன. சென்னை மகளிர் எத்திராஜ் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது தந்தை ராஜேஷ் தெலுங்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்  மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, ஆரயம்பதி, கோரைத்தீவுப்பற்று ஆகிய வைத்தியசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்ட அவர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின்  செயலாளர், வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுடன் அங்கு காணப்படும் அவசர தேவைகள் குறித்து கலந்துரையாடினார். மேலும் அங்கு அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை திருப்தி அளிக்கிறதா என்பதையும் கேட்டறிந்தார். வைத்திய சாலைகளில் காணப்படும் பிரச்சினைகளை கேட்டறிந்த … Read more

படுக்கை நோயாளி தந்தை, கைவிட்டு வாடகை வீட்டை காலிசெய்த மகன்… போலீஸ் வழக்குப்பதிவு!

கேரள மாநிலம், கொச்சி வைற்றிலா பகுதியைச் சேர்ந்தவர் அஜித். இவரின் அப்பா, 75 வயது ஆன சண்முகம். கடந்த 3 ஆண்டுகளாக படுக்கை நோயாளியாக உள்ள சண்முகத்துக்கு, உணவு, தண்ணீர் போன்றவற்றை யாராவது கொடுத்தால் மட்டுமே சாப்பிட முடியும். இயற்கை உபாதைகளை படுக்கையிலேயே கழித்து வந்தார். அஜித், கடந்த 10 மாதங்களாக திருப்பூணித்துறை அருகே எரூரில் தன் மனைவி, குழந்தைகள் மற்றும் தந்தை சண்முகத்துடன் வாடகை வீட்டில் வசித்துவந்தார். இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன் தினம் வீட்டில் … Read more