பூமியைத் தாக்க இருக்கும் வலுவான சூரிய புயலால் தகவல்தொடர்பு, மின் கட்டமைப்பு சீர்குலையும் அபாயம்…

அமெரிக்காவின் அலபாமா முதல் வடக்கு கலிபோர்னியா வரை வானத்தை திகைப்பூட்டும் வகையில் ஒரு குறிப்பிடத்தக்க வான நிகழ்வு நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட இருக்கும் சூரிய புயல் காரணமாக தகவல் தொடர்பு நெட்வொர்க்குகளில் இடையூறு ஏற்பட சாத்தியம் உள்ளதாக CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையத்தின்படி, இந்த சூரியப் புயலின் அரிதான தன்மை அக்டோபர் 2003 க்கு முந்தையது, இது பல ஆண்டுகளாக காணப்படாத … Read more

ராஃபா எல்லையில் லட்சக்கணக்கான மக்கள்! தீவிர தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்.. உலக நாடுகள் எச்சரிக்கை

காசா: பாலஸ்தீனம் மீது தனது தாக்குதலை விரிவாக்கும் விதமாக ராஃபாவிலிருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டது. அங்கு 15 லட்சம் பாலஸ்தீனர்கள் இருக்கும் நிலையில் வெறும் 3 லட்சம் பேர் மட்டுமே தற்போது வரை வெளியேறியுள்ளனர். மீதமுள்ளோரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில Source Link

மே 14 முதல் ஓடிடியில் வெளியாகிறது “கள்வன்” திரைப்படம்!!

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மே 14 முதல், இயக்குநர் P.V. ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி, சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கள்வன்’ திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது . இப்படத்தில் பாரதிராஜா, இவானா, KPY பாலா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம்

ஒருபுறம் அல்லு அர்ஜுன்.. மறுபுறம் ராம் சரண்… ஆந்திராவில் தீவிர வாக்குசேகரிப்பில் நடிகர்கள்

அமராவதி, ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெருகிறது. இதையடுத்து ஆந்திராவில் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மாநிலத்தின் நந்தியாலா சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரும் நண்பருமான ரவீந்திர கிஷோர் ரெட்டியின் வீட்டிற்கு அல்லு அர்ஜுன் தனது மனைவியுடன் வருகை தந்தார். தொடர்ந்து அப்பகுதியில் கூடியிருந்த … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்

லண்டன், சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு தனி இடம் உண்டு . இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக அவர் விளையாடி வருகிறார். இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது 700 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 700 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முத்தையா முரளீதரன் (800), வார்னே (708) ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார். இந்த நிலையில், … Read more

பிரேசிலில் கனமழை; பல மணிநேரம் கட்டிட மேற்கூரை மேல் தவித்தபடி நின்ற குதிரை

ரியோ டி ஜெனீரோ, பிரேசில் நாட்டில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வீடுகள், கட்டிடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மழை பாதிப்புக்கு இதுவரை 107 பேர் உயிரிழந்து உள்ளனர். 136 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியும் மறுபுறம் நடந்து வருகிறது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கிய 1.65 லட்சம் பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். … Read more

பாரில் ஏற்பட்ட தகராறில் முன்பகை; இளைஞரின் தலையைச் சிதைத்து கொடூரமாக கொலைசெய்த கும்பல்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் கரமனா பகுதியில் வீட்டை ஒட்டி வண்ண மீன்கள் விற்பனை மற்றும் பெட் ஷாப் நடத்தி வந்தவர் அகில் (26). இவரை நேற்று மாலை 4 மணி அளவில் காரில் வந்த ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக்கொண்டு சென்றது. ஆள்நடமாட்டம் குறைவான பகுதியில் அகிலை கொண்டுசென்று, கம்பியால் தலையில் தாக்கியும் கல்லை தூக்கித் தலையை போட்டும் அவரை கொலை செய்துவிட்டு, அந்தக் கும்பல் தப்பியது. இந்த சம்பவம் நடந்து அரை மணி நேரத்துக்குப் … Read more

கோவையில் 1,716 பள்ளி வாகனங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு

கோவை: கோவையில் 259 பள்ளிகளின் 1,716 வாகனங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இன்று (மே 11) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தமிழக அரசின் சார்பில், பள்ளிகள் தங்களது பள்ளி வாகனங்களில் பின்பற்ற வேண்டிய 20 அம்ச பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அறிவித்துள்ளது. இவை முறையாக பின்பற்றப்படுகிறதா என ஒவ்வொரு ஆண்டும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினரால் ஆய்வு செய்யப்படும். அதன்படி, நடப்புக் கல்வியாண்டு தொடங்க சில வாரங்களே உள்ள நிலையில், கோவையில் உள்ள பள்ளி வாகனங்களில் அரசு … Read more

செய்தித் தெறிப்புகள் @ மே 11 – பட்டாசு தொழிலாளர்கள் அச்சம் முதல் தேர்தல் களத்தில் வார்த்தைப் போர் வரை

பட்டாசு தொழிலாளர்கள் அச்சம்!: சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள மகேஸ்வரி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை காலை 6:15 மணி அளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. அதிகாலை நேரத்தில் தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு முன்பு வெடி விபத்து ஏற்பட்டதால் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. அதேவேளையில், கடந்த 6 நாட்களுக்குள் நடந்த 4-வது விபத்து இது என்பதால் பட்டாசு தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். அண்மையில் செங்கமலபட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் நடந்த … Read more

‘ஸ்டார்’ படத்தில் நடிக்க கவின் வாங்கிய சம்பளம் எவ்வளவு? இவ்ளோ பெரிய அமவுண்டா!

Actor Kavin Salary For Star Tamil Movie : தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கும் ஸ்டார் திரைப்படம். இந்த படத்தில் கவின் ஹீரோவாக நடித்திருக்கிறார்.