ஊட்டி மலர் கண்காட்சி: லட்சம் பூக்களில் டிஸ்னி வேர்ல்டு, 80 ஆயிரம் கொய் மலர்களில் மலை ரயில் என்ஜின்!

கொளுத்தும் கோடை வெயிலின் உக்கிரத்திலிருந்து தப்பித்துக் குளுகுளு ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன. நடப்பு ஆண்டு, நாட்டில் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெயிலின் தாக்கம் காரணமாகக் கோடை வாசஸ்தலங்களை நோக்கிப் படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஊட்டி மலர் கண்காட்சி கட்டுப்படுத்த முடியாத அளவில் பயணிகளின் வருகை காணப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது இ-பாஸ் முறையில் அனுமதி வழங்கப்படுகிறது. கோடை … Read more

மோடிக்கு ராமர், கெஜ்ரிவாலுக்கு அனுமன்… ரணகளமாகும் தேர்தல் பிரசாரம்.

பிரதமர் மோடி எல்லா இடங்களிலும் ராமர் கோயில் கட்டியதை ஒரு சாதனையாகவும், ராமர் கோயிலை இண்டியா கூட்டணித் தலைவர்கள் யாருமே மதிக்கவில்லை என்றும் தொடர் தாக்குதலைத் தொடுத்துவருகிறார். இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், ‘அனுமன் என்னை வெற்றி பெற வைப்பார்’ என்று போட்டி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார். Source link

பட்டாசு ஆலை பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? – ‘பெசோ’ அதிகாரி விளக்கம்

சிவகாசி: “உரிமம் யார் பெயரில் உள்ளதோ, அவருக்கு தான் பட்டாசு ஆலை பாதுகாப்பு குறித்த முழு பொறுப்பும் உள்ளது. ஆலையின் அனைத்து நடவடிக்கைகளும் உரிமையாளர் மற்றும் போர்மேனுக்கு தெரிந்திருக்க வேண்டும். குத்தகைக்கு விடப்பட்ட பட்டாசு ஆலையில் விபத்து நடந்தால், உரிமம் யார் பெயரில் உள்ளதோ அவர்தான் பொறுப்பு” என்று ‘பெசோ’ அதிகாரி விளக்கம் அளித்தார். மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) சார்பில், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க (டான்பாமா) … Read more

மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: மம்தா பானர்ஜி சரமாரி கேள்வி

கொல்கத்தா: பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸை விமர்சித்துள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “அவர் ஏன் இன்னும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பது குறித்து விளக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் சப்தகிராமில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்ட பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது, “கட்டமைக்கப்பட்ட புனைவுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஆளுநர் கூறுகிறார். ஆனால், நான் சொல்கிறேன். ஆளுநர் அவர்களே… உங்களின் கட்டமைக்கப்பட்ட … Read more

2 ஆண்களுடன் பாத்ரூமில் மனைவி… அடிதடியில் இறங்கிய டாக்டர் கணவன் – பகீர் சம்பவம்

UP Shocking News: ஹோட்டல் அறையின் பாத்ரூமில் 2 ஆண்களுடன் மனைவி ஏற்கத்தகாத நிலையில் இருந்ததை கண்ட கணவன், அவர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 

இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? ஓபனாக சொன்ன மைக் மோகன்..

பழைய நடிகர் மைக் மோகன், தான் இத்தனை ஆண்டுகளாக நடிக்காதது ஏன் என்பது குறித்த விவரத்தை தற்போத் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த வாலிபர்கள்! சிறுவன் உள்பட 3 பேர் கைது..

சித்தாலபாக்கத்தில், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி எடுத்த வாலிபர்களை போலீசார் பிடித்தனர். 

பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே 14 வரை தமிழக மக்கள் பார்க்கலாம்! நாசா தகவல்…

சென்னை: பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே 14 வரை வெறும் தமிழக மக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு நிறுவனமான  நாசா தெரிவித்து உள்ளது. விஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உடன் இணைந்து பல்வேறு நாடுகள்  சேர்ந்து, விண்வெளி ஆய்வுக்காக விண்வெளியில்    சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைந்துள்ளது. இந்த விண்வெளி ஆய்வு மையம்.  13 முறை பூமியை சுற்றி வருகிறது.  இது  … Read more

ஆந்திராவில் ட்விஸ்ட்.. மகள் ஷர்மிளாவுக்காக காங்., ஆதரவு.. முதல்வர் ஜெகன்மோகனை கைவிட்ட தாய் விஜயம்மா

அமராவதி: ஆந்திரா தேர்தலில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தாய் விஜயம்மா காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடப்பா தொகுதியில் போட்டியிடும் தனது மகள் ஒய்எஸ் ஷர்மிளாவுக்கு ஓட்டளிக்கும்படி அவர் பரபரப்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். இது ஆந்திர அரசியலில் பெரும் பேசும்பொருளாகி உள்ளது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். Source Link

GOAT இசை வெளியீட்டு விழா எப்போ தெரியுமா?.. ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் செய்தி

சென்னை: சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில்