ராயல் என்ஃபீல்டு Flat Track 450 காட்சிக்கு வந்தது

லண்டன் Bike Shed மோட்டோ ஷோ அரங்கில் காட்சிக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய ஹிமாலயன் 450 பைக்கின் அடிப்படையில் ஃபிளாட் டிராக் 450 (RE Flat Track 450) என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கில் உள்ள செர்பா 452 என்ஜின் உட்பட அடிப்படையான மெக்கானிக்கல் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், அலாய் வீல் உடன் மேக்சிஸ் டயரை பெற்றுள்ளது. மற்றபடி, மிக எளிமையாக டிராக்கிற்கு ஏற்ற … Read more

Doctor Vikatan: லேட்டாக தூங்கச் சென்றாலும் அதிகாலையிலேயே விழிப்பு வருவது ஏன்?

Doctor Vikatan: இரவு தாமதமாக தூங்கச் சென்றாலும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிடுகிறது. பிறகு தூங்க முடிவதில்லை. ஆனால், அலுவலகம் வந்ததும் தூக்கம் வருகிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்… இதைத் தவிர்ப்பது எப்படி? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார். பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார். நம் ஒவ்வொருவரின் உடலிலும் உயிரியல் கடிகாரம்  ( Biological clock ) என ஒன்று இருக்கும்.  நம் உடலின் சர்கேடியன் ரிதத்தை (Circadian Rhythm)  இந்த உயிரியல் … Read more

குமரியில் மோடியின் தியானத்தை ரத்து செய்யக் கோரி தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

நாகர்கோவில்: பிரதமர் மோடியின் கன்னியாகுமரி தியானத்தை ரத்து செய்யக் கோரி குமரி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி நாளை (மே 30) முதல் 3 நாட்கள் தியானம் செய்யவுள்ள நிலையில், திமுக குமரி மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜோசப்ராஜ் தலைமையில் புதன்கிழமை மாலை கட்சியின் வழக்கறிஞர் அணியினர், குமரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீதரிடம் மனு … Read more

“என் உடல்நிலை குறித்து நண்பர் மோடிக்கு அக்கறை எனில்…” – நவீன் பட்நாயக் பதில்

புவனேஸ்வர்: “என் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி மிகவும் அக்கறை கொண்டிருந்தால், பொதுவெளியில் அவர் பேசுவதற்கு முன்னால், நல்ல நண்பரான எனக்கு போன் செய்து எனது உடல்நிலை குறித்து விசாரித்திருக்கலாம்” என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள நவீன் பட்நாயக், “4.5 கோடி ஒடிசா மக்களும் எனது குடும்பத்தினரே. உங்கள் குடும்பத்தில் ஒருவனாக தான் உங்களுக்கு சேவை செய்து வருகிறேன். சந்தோஷமான தருணங்களிலும், துக்கமான தருணங்களிலும் … Read more

பாணி பூரியில பானியே இல்லை! பரணியின் ஆசையை நிறைவேற்ற சண்முகம் என்ன செய்வான்?

Anna Serial Today Update : ஆசையா பரணி கேட்ட விஷயம்.. எடக்குமுடக்கா யோசித்து சிக்க போகும் ஷண்முகம் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

என்னது 'பரமாத்மா'வே தியானம் செய்வதா? கேமராவோடு மட்டும் போகட்டும்.. மோடியை எச்சரித்த மமதா பானர்ஜி!

கொல்கத்தா: தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிப்போம் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி எச்சரித்துள்ளார். பிரதம நரேந்திர மோடி நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 45 மணி நேரம் தொடர்ந்து தியானம் மேற்கொள்கிறார் பிரதமர் Source Link

கியரை மாற்றுது ஜீ தமிழ் டிவி சேனல்.. ப்ரமோ வீடியோக்களை பார்த்தீங்களா?

சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சேனலும் ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொண்டு நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இந்த நிலையில் தற்போது

பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்த டிரோன்… சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப்.வீரர்கள்

ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கோடு அருகே பாகிஸ்தானை சேர்ந்த டிரோன் ஒன்று பறந்து வந்துள்ளது. பூஞ்ச் பகுதியில் அந்த டிரோன் பறந்தபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பி.எஸ்.எப். வீரர்கள் அதனை கவனித்தனர். உடனடியாக அந்த டிரோனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். மேலும் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை பி.எஸ்.எப். வீரர்கள் தேடி வருகின்றனர். இந்திய எல்லைக்குள் டிரோன்கள் நுழைவது குறித்த தகவல் அளித்தால் ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என … Read more

நீங்கள்தான் ஜோக்கர் – ராயுடுவை கிண்டல் செய்த கெவின் பீட்டர்சன்…வீடியோ வைரல்

சென்னை, இந்தியாவில் நடைபெற்று வந்த 17-வது ஐ.பி.எல். தொடர் கடந்த 26-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சீசனில் வர்ணனையாளராக செயல்பட்ட அம்பத்தி ராயுடுவின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது. ஏனென்றால் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்காக ஆடிய அம்பத்தி ராயுடு வெளிப்படையாகவே இரு அணிகளுக்கும் ஆதரவாக பேசி வந்தார். அதேபோல் பெங்களூரு அணியையும், விராட் கோலியையும் கடுமையாக … Read more

பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 28 பேர் பலி

கராச்சி, பாகிஸ்தானில் கராச்சி நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்சில் பயணம் செய்த குழந்தைகள் பெண்கள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். துர்பத்தில் இருந்து குவெட்டா நோக்கி சென்று கொண்டிருந்த பஸ், வாசுக் நகருக்கு அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்துக்குக் காரணம் பஸ் அதிவேகத்தில் இயக்கப்பட்டதே என்று கூறப்படுகிறது. ஆனால், பஸ்சின் டயர் வெடித்து விபத்து நேரிட்டதாக, அந்நாட்டிலிருந்து வெளியாகும் சில ஊடக செய்திகள் … Read more