ரூ.16.75 லட்சத்தில் ஃபோர்ஸ் கூர்க்கா ஆஃப் ரோடு எஸ்யூவி அறிமுகமானது
இந்திய சந்தையில் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற பிரத்தியேகமான மாடல்களில் ஒன்றான ஃபோர்ஸ் கூர்க்காவில் 3 டோர் மற்றும் 5 டோர் என இரண்டிலும் விற்பனைக்கு ரூ.16.75 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 2.6 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமாக பவர் 140 hp, மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இதே எஞ்சினை இரண்டு மாடல்களும் பகிர்ந்து … Read more