Aranmanai 4 Review: வேறலெவல்.. சிம்ரன் டான்ஸ்.. யோகி பாபு காமெடி.. அரண்மனை 4 பப்ளிக் விமர்சனம்!

சென்னை: சுந்தர். சி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள அரண்மனை 4 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. மே 3ம் தேதியான இன்று தமிழில் வெளியாகி உள்ள பெரிய படம் என்றால் அது அரண்மனை 4 படம் தான். இந்த படத்துடன் சேர்ந்து குரங்கு பெடல் மற்றும் ப்ரூஃப் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்மருக்கு

தலித், பிற்படுத்தப்பட்டோர் இல்லாத நாட்டைதான் மோடி அரசு விரும்புகிறது – மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா, மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார். இந்த பிரசாரங்களில் அவர் மத்திய பா.ஜனதா அரசை கடுமையாக சாடி வருகிறார். அந்தவகையில் நாடியா மாவட்டத்தின் டெகட்டாவில் கட்சியின் முன்னாள் எம்.பி. மஹூவா மொய்த்ராவை ஆதரித்து நேற்று பிரசாரம் மேற்கொண்ட அவர், பா.ஜனதாவின் பொது சிவில் சட்டத்தை முன்வைத்து கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். இதுதொடர்பாக பேசிய அவர், “பொது சிவில் சட்டம் அனைத்து பிரிவினருக்கும் பயனுள்ளதாக … Read more

முடிவைப் பற்றி நினைக்காமல் கடைசி ஓவரை வீச சென்றேன் – புவனேஷ்வர் குமார்

ஐதராபாத், 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 50வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை; ஆரஞ்சு எச்சரிக்கை

துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மத்தியில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது. இரண்டு வாரங்களுக்கு பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கனமழையுடன் இடி, மின்னல் ஆகியவையும் ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய கூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. … Read more

Star: “கோடிகளில் சம்பளம் கேட்குறீங்களாமே!" – செய்தியாளரின் கேள்விக்கு நடிகர் கவின் பதில்

கவின் நடிப்பில் உருவாகியிருக்கிற ‘ஸ்டார்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. ‘ப்யார் ப்ரேமா காதல்’ திரைப்படத்தை இயக்கிய இளன்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மே 10-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் கவின், “டாடா படத்துக்குப் பிறகு இப்போ ஸ்டார். இயக்குநர் இளன் டாடா படத்துக்குப் பிறகுதான் என்கிட்ட வந்து இந்தக் கதை சொன்னாரு. இந்தக் கதை சொல்ல வரும்போது ஸ்கிரிப்ட் புக் எதுவுமே … Read more

மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக ஜூன் 2-வது வாரத்தில் பேரவை மீண்டும் கூடுகிறது

சென்னை: துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி, பட்ஜெட்டில் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு ஒப்புதல் அளிப்பதற்காக, ஜூன் 2-வது வாரத்தில் சட்டப்பேரவை கூடுகிறது. சட்டப்பேரவையில் பட்ஜெட் அறிவிப்புக்குப்பின், துறைகள் வாரியாக மானிய கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு, அவற்றின் மீது சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவாதித்து, இறுதியாக அரசு கோரிய நிதி பேரவை ஒப்புதலுடன் ஒதுக்கப்படும். ஆனால், இந்தாண்டு மக்களவைத் தேர்தல் காரணமாக, வரும் ஜூன் மாதம் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படுகிறது. முன்னதாக, கடந்த பிப்.12-ம் … Read more

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் “மத்திய தேர்தல் குழு கூட்டத்தில், 2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி வேட்பாளராகவும், அமேதி தொகுதிக்கு கிஷோரி லால் சர்மா வேட்பாளராகவும் அறிவிக்கப்படுகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது. உ.பி.யில் அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளாக உள்ளன. இங்கு நேரு-காந்தி … Read more

BSNL 91 ரூபாய் பிளான் 90 நாட்கள் வேலிடிட்டி! செம ஜாக்பாட்

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை இந்தியாவின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள். மூன்று நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திட்டங்களைக் கொண்டுள்ளன, ஆனால் மலிவான ரீசார்ஜ் திட்டங்களுக்கு வரும்போது, ​​BSNL இன் பெயர் கண்டிப்பாக இடம்பெறும். BSNL நாட்டின் மிகப் பழமையான தொலைத்தொடர்பு நிறுவனமாகும், இது எப்போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் சூப்பரான சலுகைகளை வழங்குகிறது. சமீபத்தில் BSNL தனது போர்ட்ஃபோலியோவில் ஒரு திட்டத்தைச் சேர்த்தது, இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஜியோ, ஏர்டெல் … Read more

என் தந்தை உயிர் தியாகம் செய்வதை வாரிசு உரிமையாக பெற்றார் : பிரியங்கா

மொரேனா காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தமது தந்தை வாரிசு உரிமையாக உயிர் தியாகம் செய்வதை பெற்றதாக கூறி உள்ளார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மரணத்துக்குப்பின் அவரது சொத்தை முழுமையாக எடுத்துக் கொள்வதற்காகவும், அதற்காக அரசுக்கு வரி செலுத்துவதை தவிர்க்கவும் வாரிசு உரிமை வரியை ராஜீவ் காந்தி ரத்து செய்ததாக பிரதமர் மோடி கூறியிருந்தார். இத குற்றச்சாட்டை மத்திய பிரதேசத்தின் மொரேனாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசும்போது அவர் வைத்தார். நேற்று அதே மொரேனாவில் … Read more

சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு இணையும் படம் என்னதான் ஆச்சு?.. வெளியான லேட்டஸ்ட் தகவல்

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையே வெங்கட் பிரபுவுடன் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் இணைவதாக இருந்தது. ஆனால் அதுகுறித்த எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இந்தச் சூழலில் இரண்டு பேரும் இணையும் படம் குறித்த புதிய