சென்னை – தி.மலை இடையே மெமு ரயில் இயக்கம்: தென்னக ரயில்வே மறு அறிவிப்பு
திருவண்ணாமலை: சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் வரை இயக்கப்படும் மெமு ரயில் சேவை திருவண்ணாமலை வரை நீட்டித்து வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற்ற தென்னக ரயில்வே, 24 மணி நேரத்தில் இன்று (மே 2) மறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மெமு ரயில் சேவையானது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதி முதல் தினசரி இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் கடந்த 2007-ம் ஆண்டு மே மாதத்துடன் நிறுத்தப்பட்டது. … Read more