மாலத்தீவு செல்ல பிளானா… சுற்றுலா பயணிகள் மீது நடக்கும் தாக்குதல்கள்… எச்சரிக்கையா இருங்க!

Maldives Tourism: மாலத்தீவு இந்தியர்களின் மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக இருந்தது. இருப்பினும், மாலத்தீவில் மொஹமத் முய்ஸு தலைமையிலான சீன சார்பு அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்தியாவுடான உறவு தொடர்ந்து பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது. 

`மோடியின் அரசியல் குடும்பத்தில் இருப்பதுதான், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பின் கியாரண்டியா?’ – ராகுல்

கர்நாடகாவில் ஜேடி(எஸ்) எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டிருக்கின்றன. அது தொடர்பாக ஜேடி(எஸ்), பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளை விமர்சித்த ராகுல் காந்தி, “கர்நாடகாவில் பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் குறித்து மோடி வழக்கம் போல் வெட்கமே இல்லாமல் மௌனம் காத்து வருகிறார். எல்லாம் தெரிந்திருந்தும், சிறு குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பெண்களிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட அரக்கனை, வெறும் ஓட்டுக்காக ஏன் பெருமைப்படுத்தினார் என்பதற்கு அவர் பதில் சொல்ல … Read more

வானிலை முன்னெச்சரிக்கை: மே 6 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை நீடிப்பு

சென்னை: மே 6-ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு: மேற்கு தொடர்ச்சி மலை … Read more

‘எங்கள் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை’ – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் 

புதுடெல்லி: இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மாநில அரசின் முன் அனுமதியின்றி அதன் எல்லைக்குள் பல வழக்குகளின் விசாரணையை சிபிஐ முன்னெடுப்பதாக மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது. அரசியல் சாசன பிரிவு 131-ன் கீழ் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அந்த … Read more

NEET 2024 Admit Card | இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

Neet Hall Ticket Download: மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் http://exams.nta.ac.in/NEET/ என்ற இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

அண்ணா சீரியல்: சண்முகத்தை தோற்கடிக்க பெண்ணை களம் இறக்கும் சௌந்தரபாண்டி..!!

Anna Zee Tamil Serial Today’s Episode Update:சண்முகத்தை தோற்கடிக்க பெண்ணை களம் இறக்கும் சௌந்தரபாண்டி.. ஜெயிக்கப் போவது யார்? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

TN Board Result 2024 : 10, 11 & 12 ஆம் வகுப்பு ரிசல்ட்! எந்த தளத்தில் எப்படி பார்க்க வேண்டும்?

TN Board Class 10th, 12th Result 2024:  தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் வரும் தேதி நெருங்கி வருவதை அடுத்து, இந்த ரிசல்டை எந்த தளத்தில், எப்படி பார்ப்பது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.   

ICC T20 World Cup 2024: இந்தியா விளையாடும் போட்டிகள் விவரம்! முழு அட்டவணை!

ICC T20 World Cup 2024 Full Schedule: டி20 உலகக் கோப்பை 2024 இன்னும் ஒரு மாதத்தில் தொடங்குகிறது. ஜூன் 2 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியை ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிராக விளையாடுகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதில் சில ரசிகர்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும், பலரும் இது சிறந்த அணி தான் … Read more

Praveen Kumar: இளம் இசையமைப்பாளர் மரணம்; அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்!

இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் இன்று காலை 6:30 மணியளவில் உடல் நலக்குறைவால் மரணமடைந்திருக்கிறார் இராக்கதன், மேதகு போன்ற படங்களுக்கு பிரவீன் குமார் இசையமைத்திருக்கிறார். மிகச் சிறந்த இசையை வழங்கி வளர்ந்து வந்த இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல் நலக்குறைபாட்டால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். பிரவீன் குமார் அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்திருக்கிறார். அவரது வயது 28. அவரது … Read more

ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம்! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெருமிதம்…

சென்னை: சென்னையில் செயல்பாட்டில் உள்ள மெட்ரோ ரயிலில்,  ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என  சென்னை மெட்ரோ  ரயில் நிர்வாகம் பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளது. சென்னை மக்களிடையே பெரும் வரவற்பை பெற்றுள்ளது மெட்ரோ ரயில்.  மேலும் குளு வசதியுடன் பாதுகாப்பான மற்றும் விரைவான  வசதியை வழங்கி வருகிறது. அதனால் சென்னை மக்களுக்கு மெட்ரோ ரயில் சேவை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதையடுத்து, , மெட்ரோ ரயில் விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி முதல், … Read more