சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2024 பிளேஆஃப்களுக்கு தகுதி பெற முடியுமா?
புதன்கிழமை சென்னையில் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போது புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் சென்னை அணி ஐபிஎல் 2024 பிளேஆஃப்களை இழக்கும் அபாயத்தில் உள்ளது. 2024 ஐபிஎல் தொடரின் ஐந்தாவது போட்டியில் சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி பிளே ஆப்க்கு தகுதி பெற இன்னும் நான்கு போட்டிகள் உள்ளன, 16 புள்ளிகளை எட்ட இன்னும் … Read more