பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலையில் தேடப்பட்டு வந்த கோல்டி பிரர்… அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களின் மிகப்பெரிய நெட்ஒர்க்குடன் மாஃபியா கூட்டத்தை நடத்தி வருபவன் லாரன்ஸ் பிஷ்னோய். பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவை பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்ததில் முக்கிய குற்றவாளியும் லாரன்ஸ் பிஷ்னோய்தான். நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்த ஆள் அனுப்பியதிலும் லாரன்ஸ் பிஷ்னோய்தான் முக்கிய குற்றவாளியாகும். லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால் அவனுக்காக வெளியில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்து வந்தவன் கோல்டி பிரர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். … Read more