பெண் குரலில் பேசி பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – திருப்பூர் இளைஞர் சிக்கியது எப்படி?
சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர், மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரில், “கடந்த 24.4.2024-ம் ஆண்டு ஆயுதப்படையில் எழுத்தராக பணியாற்றும் ஒருவர், என்னிடம் (பெண் காவலருக்கு) போனில் பேசினார். அப்போது அவர், பெண் காவல் உயரதிகாரி ஒருவருக்கு பி.எஸ்.ஓ-வாக செல்ல விருப்பமா என்று கேட்டார். அதற்கு நான் ஒகே என்று கூறினேன். இதுதொடர்பாக ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பேசுவதாக அந்த எழுத்தர் என்னிடம் தெரிவித்தார். அதனால் … Read more