தீனா ரீ ரிலீஸ்.. ரசிகர்கள் இப்படி செய்யலாமா? அஜித் – விஜய் ரசிகர்கள் மோதல் வெடிக்குமா?
சென்னை: நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தியேட்டரில் தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது. படம் வெளியான தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து ஆட்டம் போட்டு வருகின்றனர். மேலும், கில்லி படம் ஓடும் தியேட்டருக்கு சென்ற அஜித் அஜித் என்று கத்தி வருவதால், இரண்டு ரசிகர்களுக்கும் இடையே சண்டை உருவாகும் சூழ்நிலை