ரஜினிக்கு கூலி படத்திற்கு வேட்டு வைத்த இளையராஜா.. ஷாக்கில் ரசிகர்கள்

ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.  

ரூ.4 கோடி விவகாரம்: கைதான 3 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு…

சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி  கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 3 பேரில் சிபிசிஐடி விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பு, கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி சென்னையில் இருந்து  நெல்லைக்கு கொண்டு சென்ற  ரூ.4 கோடி பணம்  தாம்பரம் ரயில் நிலையத்தில்  சிக்கியது. பணத்தை ரெயிலில் … Read more

ஒன்னாதான் சுதந்திரம்.. இந்தியாவை பாருங்க வல்லரசாக போகுது! நாம பிச்சை எடுக்குறோம்..பாக். தலைவர் பேச்சு

இஸ்லாமாபாத்: இந்தியா உலக அளவில் தன்னை ஒரு வல்லரசு நாடாக மாற்றுவதற்காக முயற்சித்து வருகிறது.. ஆனால் பாகிஸ்தானோ நமது அரசு திவால் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது என பேசியுள்ளார் அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான மௌலானா பஸ்லூர் ரகுமான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், Source Link

தக் லைப் படத்தின் புதிய அப்டேட்

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'தக் லைப்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரஜினி உடன் சிலம்பரசன், துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, ஜஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு டில்லியில் நடைபெற்று வருகிறது. தக் லைப் படத்திற்கு ஏற்கனவே ஒரு அறிமுக வீடியோ வெளியிடப்பட்டது. இதில் கமல் பற்றிய அறிமுக காட்சிகள் இருந்தன. இப்போது மற்றொரு புதிய வீடியோவை … Read more

அடித்து தூள் கிளப்பிய அல்லு அர்ஜூன்.. புஷ்பா 2ன் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!

சென்னை: சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் அட்டகாசமான முதல் பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படம் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியானத் திரைப்படம்

Sonu Sood: டெல்லி டு மும்பை – தன் ஆதர்ச ஹீரோவைச் சந்திக்க 1500 கி.மீ ஓடி வந்த ரசிகர்!

பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் செய்த சேவை அவரை அனைவரது மனதிலும் ஹீரோவாக உயர்த்தியிருக்கிறது. சில தமிழ்ப் படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனு சூட் நிஜவாழ்க்கையில் பலருக்கும் ஹீரோவாக இருக்கிறார். அவரிடம் தினமும் ஆயிரக்கணக்கானோர் உதவி கேட்டு சோஷியல் மீடியாவில் கோரிக்கைகளை அனுப்புகின்றனர். அதில் தன்னால் முடிந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். அப்படிப்பட்ட தன் ஹீரோவைச் சந்திக்கவேண்டும் என்பதற்காக டெல்லியைச் சேர்ந்த மகேஷ் என்ற ரசிகர் இந்தியா கேட்டில் இருந்து மும்பைக்கு ஓடி … Read more

பணிக்காலம் முடியும் முன்பே விலகல்: மதுரை காமராசர் பல்கலை துணைவேந்தர் ராஜினாமா

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ. குமார் ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். தனது பணிக்காலம் முடிவதற்கு 11 மாதங்கள் முன்பாகவே துணைவேந்தர் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். தமிழகத்திலுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கிருஷ்ணனின் 3 ஆண்டு பணி காலம் முடியும் முன்பே, அவர் திருவாரூரிலுள்ள மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக தேர்வாகி, பணி அமர்த்தப்பட்டார். இவருக்கு பதிலாக காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக சென்னை அண்ணா … Read more

“டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும் என விமர்சித்தனர்” – பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: “பழங்குடியின, பட்டியலின மற்றும் ஓபிசி மக்களுக்கு அரசியல் சாசனத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது, அதை யாரும் பறிக்க முடியாது. நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையில் இடஒதுக்கீடு வராது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் பானஸ்கந்தாவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற தோ்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “2014ல் ஒரு டீக்கடைக்காரரால் (சாய் வாலா) நாட்டிற்கு என்ன செய்ய முடியும்? என காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வந்தது. ஆனால், காங்கிரஸுக்கு தேர்தலில் … Read more

“பெரும்பான்மை இருந்தும் இடஒதுக்கீட்டை நீக்கவில்லை”.. மோடியை பிரதமராக்குங்கள் -அமித்ஷா

Amit Shah in Korba: உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (மே 01, புதன்கிழமை) கட்கோராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். 

கார்த்திகை தீபம் அப்டேட்: மிஷினுக்குள் கையை விட்ட கார்த்திக்.. ஐஸ்வர்யாவின் சதியால் அதிர்ச்சியான அபிராமி

Karthigai Deepam Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.