Sundar.C – Prashanth Reunion: "தெலுங்கு சினிமாவைப் பழிவாங்கத்தான் `வின்னர்' படம் எடுத்தேன்!"
வின்னர் – 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம். 20 ஆண்டுகள் கடந்தும் கைப்புள்ள – கட்டதுரை காமெடி, பிரசாந்த் – வடிவேலு காம்போ எப்போது பார்த்தாலும் மாறாத நகைச்சுவை உணர்வுடன் சிரிக்க வைக்கின்றன. ஃபிரேம் பை ஃபிரேம் அத்தனை காட்சிகளும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை. கைப்புள்ளையின் வீடு, ஆழியார் அணையின் வின்னர் ஃபால்ஸ், பொள்ளாச்சி தென்னந்தோப்புத் தொடங்கி க்ளைமாக்ஸில் ரயிலில் பரபரபாகத் தப்பி ஓடும் பிரசாந்த் – கிரண் காதல் வரை படத்தின் காட்சிகள் இப்போதும் … Read more