தமிழகத்தின் பல இடங்களில்… மே தின பேரணி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு..!
இன்று உலகம் என்றும் தொழிலாளர் தினத்தை மே தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஓசூர் மாநகரில் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்ற மே தின பேரணி நடைபெற்றது.