“எனக்கு கூட 5 குழந்தைகள்; ஏன் முஸ்லிம்களைப் பற்றி மட்டும் பேசுகிறீர்கள்?” – கார்கே கேள்வி
புதுடெல்லி: முஸ்லிம்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு, “இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் அதிக குழந்தைகள் இருக்கிறார்களா?… எனக்கு கூடதான் 5 குழந்தைகள் உண்டு” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர் – சம்பா மாவட்டத்தில் செவ்வாய்க் கிழமை நடந்த தேர்தல் பேரணியில் பேசிய கார்கே, “நாங்கள் பெரும்பான்மை பெறப் போகிறோம். இதன் காரணமாக, அவர் (மோடி) எப்போதும் மாங்கல்யம் மற்றும் முஸ்லிம்களைப் பற்றி பேசி வருகிறார். உங்களது … Read more