ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி போலி வீடியோக்களை வெளியிடும் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மும்பை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி போலி வீடியோக்களை காங்கிரஸ் வெளியிடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார். பாலிவுட் திரை பிரபலங்கள் பாஜகவுக்கு எதிராக பேசுவது போன்ற போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. அதோடு இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுவது போன்ற போலிவீடியோவும் பரவி வருகிறது. மகாராஷ்டிராவின் மாதா, தாராஷிவ், லத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர … Read more