Actor Simbu: குட்டி ரசிகர்களை சந்தித்த நடிகர் சிம்பு.. அட கெட்டப் சூப்பராக இருக்கே!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் படம் தக் லைஃப். மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் காம்பினேஷனில் 30 ஆண்டுகளை கடந்து தக் லைஃப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சூழலில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் படம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் கமல்ஹாசனுக்கு

உயர்தர தொழிநுட்பப் பிரிவு மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

க.பொ.த (உயர்தர) தகவல் தொழிநுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி நிதியம் இணைந்து வழங்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் – 2024/2025 இற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முடிவுத்திகதி ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் தகுதி பெற்றுள்ள மாணவ மாணவிகள் தமது விண்ணப்பங்களை உரிய முறையில் நிரப்பி குறித்த திகதிக்கு முன்னர் தமது பிரதேச கிராம உத்தியோகத்தர் … Read more

`INDIA கூட்டணி முஸ்லிம்கள் முன் முஜ்ரா நடனமாடுகிறது'- மோடி பேச்சும் எதிர்க்கட்சிகளின் எதிர்வினையும்!

நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கிய நாள்முதல் பிரதமர் மோடி, காங்கிரஸையும் இஸ்லாமியர்களையும் ஒன்றாக இணைத்துப் பேசிவருகிறார். பல பிரசார மேடைகளில், காங்கிரஸைப் போலவே இஸ்லாமியர்களையும் ஒரு எதிர்க்கட்சியாக சித்திரிக்கும் அளவுக்கு, இஸ்லாமியர்களை விமர்சித்து வாக்கு சேகரித்தார். `காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம் லீக் முத்திரை இருக்கிறது. மக்களின் சொத்துகளைக் காங்கிரஸ் பறித்து ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் கொடுக்க திட்டமிட்டிருக்கிறது. என் தாய்மார்களின் தாலியைக்கூட விட்டுவைக்கமாட்டார்கள். மோடி எஸ்.சி, எஸ்.டி. ஓ.பி.சி ஆகியோரின் இட ஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமியர்களுக்கு … Read more

பிரதமர் மோடி குமரி – விவேகானந்தர் பாறையில் மே 30 முதல் 3 நாள் தியானம்

நாகர்கோவில்: பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் இம்மாதம் 30-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை தியானம் செய்கிறார். இதற்காக கன்னியாகுமரியில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி வருகிற 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். டெல்லியிலிருந்து திருவனந்தபுரத்துக்கு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு அன்று மாலை வருகிறார். விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி அன்று மாலையில் … Read more

சிறப்பு விசாரணைக் குழு முன் மே 31-ல் ஆஜராவேன்: பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ பதிவில் தகவல்

பெங்களூரு: பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, வரும் 31-ம் தேதி சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராக உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “மே 31-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராவேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பேன். நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என் மீது … Read more

தயாராகிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2! ஹீரோ சிவகார்த்திகேயன் இல்லை-வேறு யார்?

Varuthapadatha Valibar Sangam 2 : பொன்ராம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெறிய வெற்றியை பெற்ற படம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.   

பிரசார மேடை சரிவு : காயமின்றி தப்பிய ராகுல் காந்தி

பாலிகஞ்ச் பீகார் மாநிலத்தில் திடீர் என பிரசார மேடை சரிந்த நிலையில் ராகுல் காந்தி காயமின்றி தப்பி உள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி பீகார் மாநிலம் பாடலிபுத்திரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று அவரை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி பாலிகஞ்ச் பகுதியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பிரசாரப் பொதுக்கூட்ட மேடையில் தலைவர்கள் ஏறியபோது, பாரம் தாங்காமல் மேடையின் மையப்பகுதி … Read more

Indian re-release: வெளியானது இந்தியன் படத்தின் ரீ-ரிலீஸ் ட்ரெயிலர்.. உலகநாயகன் மிரட்டுறாரே!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிலா, கஸ்தூரி, கவுண்டமணி என முன்னணி நடிகர்கள் நடித்து கடந்த 1996ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் வெளியானது இந்தியன் படம். ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ஷங்கருக்கேயுரிய ஸ்டைலில் வெளியான இந்த படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்தியன் படத்தை

உலகப் புகழ்பெற்ற வர்த்தக முதலீடுகளை ஈர்ப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்- ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் (Elon Musk) போன்ற உலகப் புகழ்பெற்ற வர்த்தகர்களின் முதலீடுகளை ஈர்க்க முடிந்தால், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாக அமையும் என காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். “Starlink” போன்ற திட்டத்தில் இணைவதன் மூலம் நாட்டின் பின்னடைந்த பிரதேசங்களுக்கு இணைய வசதிகளை பிரச்சினையின்றி வழங்க முடியும் எனவும் சுற்றுலாத்துறை உட்பட பொருளாதாரத்திற்கு பயன்படும் பல துறைகளின் வளர்ச்சிக்கு … Read more

திருப்பூர்: போதையில் ரயில் பயணிகளுக்குக் கொலை மிரட்டல் – அதிகம் பரவிய வீடியோ… 4 பேர் கைது!

சென்னையில் இருந்து கேரள மாநிலம், ஆலப்புழாவுக்கு சனிக்கிழமை சென்ற ரயிலில் மணிகண்டன், ரமா பிரபா ஆகியோர் கோவைக்கு சென்று கொண்டிருந்தனர். ரயில் திருப்பூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, ரயிலில் பயணித்த இளைஞர்கள் சிலர் மது போதையில் ரகளையில் ஈடுபட்டதுடன், அதை தட்டிக் கேட்ட மணிகண்டன், ரமா பிரபாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதை தடுக்க முயன்ற ரமா பிரபா, மணிகண்டன் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தனர். இதை ரயிலில் சக பயணிகள் … Read more