Vj Siddhu : போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய வி.ஜே.சித்து

Police Complaint Filed Against Vj Siddhu : போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய வி.ஜே.சித்து மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.  

பிரதமர் மோடியின் தியானம் மறைமுக செல்வாக்கை ஏற்படுத்தும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்

இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ள வேளையில் ஒருவித மறைமுகமான செல்வாக்கை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு இவரது செய்கை உள்ளது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

வங்கதேசத்தை வதம் செய்ய காத்திருக்கும் இந்தியா… பயிற்சி ஆட்டத்தை எங்கு, எப்போது காண்பது?

IND vs BAN Warm Up Match 2024: இந்திய அணி கடைசியாக 2013ஆம் ஆண்டு ஐசிசி கோப்பையை வென்றது. அதன்பின் சுமார் 11 வருடங்களாக ஐசிசி கோப்பையை கைப்பற்ற போராடி வருகிறது எனலாம். தோனி தலைமையில் 2013ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை தோனியின் தலைமையில் இந்தியா கைப்பற்றியது.  அதன்பின் 2014ஆம் ஆண்டு தோனி தலைமையில் டி20 உலகக் கோப்பை, 2015ஆம் ஆண்டில் தோனி தலைமையில் ஐசிசி உலகக் கோப்பை, 2016ஆம் … Read more

தேர்தல் ஆணையம் தபால் வாக்குகளின் முடிவை முதலில் அறிவிக்க கோரும் திமுக

சென்னை தமிழக தேர்தல் ஆணையத்துக்கு தபால் வாக்குகளின் முடிவை முதலில் அறிவிக்க கோரி திமுக கடிதம் எழுதி உள்ளது. தற்போது 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே யார் வெற்றியாளர் என அறிவிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் பிறகு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஆனால் தபால் வாக்குகள் இறுதியில் எண்ணப்படும் என சென்னை … Read more

Actor Rajinikanth: ஆன்மீக பயணத்தில் ரஜினிகாந்த்.. இமயமலையிலிருந்து வெளியான புகைப்படம்!

டேராடூன்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமாருடன் ரஜினிகாந்த இணைந்திருந்த ஜெயிலர் படம் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த மாதம்

எதிர்கால சமூக,பொருளாதார இலக்குகளை எட்டுவதற்கு செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும்

அது தொடர்பில் பல்கலைக்கழக கட்டமைப்புக்கு பெரும் பொறுப்பு உள்ளது. அடுத்த 05 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதே இதன் நோக்கமாகும். நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டுமானால், ஏற்றுமதி பொருளாதாரமாக துரிதமாக பரிமாற்ற வேண்டும். அன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள் – ஜனாதிபதி. நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என … Read more

“நடிப்பு மிருகம் எம்.எஸ்.பாஸ்கர்” ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2023 Ananda Vikatan Cinema Awards

சிறந்த வில்லனுக்கான விருது! “விகடன் எப்பவுமே ஸ்பெஷல்தான். இன்னைக்கு விகடன்ல என்ன விமர்சனம் சொல்லப்போறாங்கன்னு எல்லாரும் காத்திருக்காங்க. அப்படிப்பட்ட விகடன்ல விருது வாங்குறது பெருமை.’’ – இயக்குநர் ராதா மோகன் சிறந்த வில்லனுக்கான விருதை இயக்குநர் ராதா மோகன் வழங்க ‘பார்க்கிங்’ திரைப்படத்துக்காக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பெற்றுக்கொண்டார். “எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கொடுக்கறது, எனக்கு நானே விருது கொடுத்துக்கறது மாதிரி இருக்கு. அவரை முதல்ல நானும் காமெடியனாகத்தான் பார்த்தேன். அதுக்குப் பிறகுதான் அவருக்குள்ள இருக்குற நடிகர் பத்தி தெரிஞ்சுது. … Read more

யூடியூபர் இர்ஃபான் மீதான நடவடிக்கை: மத்திய அரசின் வழிகாட்டுதலை கோரும் தமிழக அரசு

சென்னை: சட்ட விதிகளை மீறி, பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்ஃபான் விவகாரத்தில் என்ன செய்யலாம் என்று மத்திய அரசிடம் வழிகாட்டுதல்களை தமிழக அரசு கேட்டுள்ளது. பிரபல யூடியூபர் இர்ஃபான் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மனைவி கர்ப்பமாக இருந்ததால், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ள துபாய் சென்று அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி, தனக்குப் பிறக்கப் போகும் … Read more

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாள் காவலில் விசாரிக்க எஸ்டிஐ-க்கு அனுமதி!

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாள் காவலில் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. முன்னதாக, பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா நள்ளிரவில் ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். பெங்களூரு விமான நிலையத்தில் அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கிட்டத்தட்ட 12 மணி நேரம் அவரிடம் சிறப்பு புலனாய்வுக் … Read more

துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?

துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘லக்கி பாஸ்கர்’ செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது!