ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் பிபவ் குமாருக்கு ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி: ஸ்வாதி மாலிவால் தாக்குதல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் வீட்டுக்கு கடந்த 13ம் தேதி தான் சென்றபோது, கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன் மீது தாக்குதல் நடத்தியதாக டெல்லி காவல்துறையில் ஸ்வாதி மாலிவால் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், டெல்லி காவல்துறையால் பிபவ் குமார் கைது செய்யப்பட்டு தற்போது … Read more

தெற்கு காசாவின் ரஃபா நகரம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு

காசா: தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் நேற்று (மே 26) நடத்திய தாக்குதலில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 249 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் நேற்று குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், … Read more

மனோகரியால் நடந்த நல்ல விஷயம் – நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்!

இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சுடர் கண்ணுக்கு மட்டும் இந்து தெரிய சுடர் அவளை விருந்தாளி என்று நினைத்து வீட்டிற்குள் கூட்டி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

TNPSC Group 4 ஹால்டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?

TNPSC Group 4 Hall Ticket Download Procedure : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்விக்கெட், அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை எப்படி டவுன்லொட் செய்வது?

'அப்படி பாக்காதீங்க…' தோல்விக்கு பின் காவ்யா மாறன் பேசியது என்ன தெரியுமா?

Kavya Maran SRH Dressing Room Video: 2024ஆம் ஆண்டின் ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி சென்னையில் கோலாகலமான முறையில் தொடங்கிய நிலையில், நேற்று அதே சென்னையில் இறுதிப்போட்டியுடன் நிறைவு பெற்றது. 10 அணிகளும் கடுமையாக மோதிய இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.  நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 3வது முறையாக … Read more

கொஞ்சம் பேசினால் என்ன விமர்சனம்: `பேசாமயே இருந்திருக்கலாமே…' – எப்படியிருக்கு இந்த லாக்டௌன் காதல்?

பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஓவியரான அஜய் (வினோத் கிஷன்), ஆறு ஆண்டுகளுக்குப் பின் தன் சொந்த ஊரான மதுரைக்கு வருகிறார். துரதிர்ஷ்டவசமாக கொரோனா பரவலால் பொது முடக்கம் அறிவிக்கப்பட, தன் வீட்டிற்குள்ளேயே நாள்களைக் கடத்துகிறார். அப்போது ஆடை வடிவமைப்பாளரான சஞ்சனாவுடன் (கீர்த்தி பாண்டியன்) சமூக வலைத்தள வழியில் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாகக் கனிகிறது. ஒருவரை ஒருவரை நேரில் பார்த்துக்கொள்ளாமல், வீடியோ கால்களில் வளரும் இக்காதலானது, சில பல உரசல்களுக்குப் பின் இறுதியில் என்ன ஆனது, … Read more

மொபைல் யூசர்களுக்கு இடியாக இறங்கிய செய்தி..! இனி இந்த இலவச சேவை நிறுத்தம்

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன்-ஐடியா பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த நிறுவனம் அதன் அனைத்து திட்டங்களிலிருந்தும் Vi Movies & TV இன் இலவச சந்தாவை நீக்கியுள்ளது. இதில், பயனர்கள் ஒரே லாகின் மூலம் பல OTT செயலிகளுக்கான இலவச சப்ஸ்கிரிப்சனை பெற்றனர். வோடபோன்-ஐடியா திட்டங்களுடன் வரும் இந்த இலவச நன்மை பயனர்களால் மிகவும் விரும்பப்பட்டது. Telecom Talk இன் லேட்டஸ்ட் அறிக்கையின்படி, வோடோஃபோன் ஐடியா நிறுவனத்தின் இணையதளம் அல்லது செயலியில் உள்ள … Read more

சரத்குமார் பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்

சென்னை நடிகர் சரத்குமார் நடித்த மாயி பட இயக்குநர் சூர்யபிரகாஷ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். நடிகர் ராஜ்கிரண் நடித்த ‘மாணிக்கம்’, சரத்குமார் நடிப்பில் வெளியான ‘மாயி’, ‘திவான்’ உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சூர்யபிரகாஷ் (வயது 61). இந்தப் படங்களை அடுத்து ஜீவன் நடித்த ‘அதிபர்’ என்ற படத்தை இயக்கினார். பின்பு, இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வருசநாடு’ திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில், இன்று அவர் மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார். இந்த செய்தி திரையுலகினரை … Read more

பப்புவா நியூ கினியா நிலச்சரிவு… மண்ணில் உயிரோடு புதையுண்ட 2,000 பேர்.. அதிர்ச்சி தகவல்!

போர்ட் மோர்ஸ்பி: பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2,000க்கும் அதிகமானோர் உயிரோடு மண்ணில் புதையுண்டு போனதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆஸ்திரேலியா அருகே உள்ளது பப்புவா நியூகினியா நாடு. இந்த நாட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. Source Link

நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். இன்று (மே 25 ஆம் தேதி) நடிகர் கார்த்தி தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது