கேகேஆர் சாம்பியன்… சந்தோஷத்தில் கம்பீருக்கு முத்த பரிசு கொடுத்த ஷாருக்கான்! ஓடி வந்து கேட்ட ரிங்கு சிங்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அசத்தியது. இப்போட்டியை காண கொல்கத்தாவில் இருந்து தனி விமானம் மூலம் குடும்பத்துடன் வந்த ஷாருக்கான் சேப்பாக்கம் மைதானத்தில் கேகேஆர் அணி வென்றதும் சந்தோஷத்தில் திளைத்தார். குறிப்பாக, வெற்றி இலக்கை கேகேஆர் அணி எட்டியவுடன் சந்தோஷத்தின் உச்சத்துக்கே சென்ற ஷாருக்கான், கம்பீர் முதல் ரிங்கு சிங் வரை எல்லா வீரர்களுக்கும் முத்த பரிசு கொடுத்து மகிழ்ச்சியை வெளிக்காட்டினார். … Read more

திருப்பூரில் மசூதி நிலத்தை கோயில் கட்ட தானம் அளித்த இஸ்லாமியர்கள்

திருப்பூர் திருப்பூரில் மசூதிக்கு சொந்தமான 3 செண்ட் நிலத்தை கோவில் கட்ட இஸ்லாமியர்கள் தானம் அளித்துள்ளனர். தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வசித்து வருகின்றனர் இப்பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த மசூதி உள்ளது. இந்துக்கள் வழிபாடு செய்ய கோவில் இல்லாத நிலையில் கோவில் ஒன்று கட்ட வேண்டும் என எண்ணிய மக்கள் அதற்கு … Read more

\"அசாகா\" அலறிடுச்சு.. நள்ளிரவில் ஓட்டம் பிடித்த மக்கள்.. இது மட்டும் இல்லைனா இஸ்ரேல் சர்வ நாசம்!

டெல் அவிவ்: இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல் நடத்திய நிலையில் சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு அங்கிருந்த சைரன் அலறி இருக்கிறது. இந்த சைரன் எதற்கு இருக்கிறது.. இது எப்படி வேலை செய்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த பல மாதங்களாக மோதல் போக்கு Source Link

நான் கெட்டவளாவே இருக்கேன்.. பத்தினி பட்டமே வேண்டாம்.. நடிகை ரேகா நாயர் பேட்டி!

சென்னை: சின்னத்திரை நடிகையான ரேகா நாயர், பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பிரபலமானார். தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், எந்த பத்தினிக்கும் மெரினா பீச்சில் சிலை வைக்கப்படுவதில்லை, என்னை நீங்கள் பத்தினி லிஸ்ட்டில் போடவே வேண்டாம் என்று அந்த பேட்டியில் பேசி உள்ளார். சீரியல் நடிகையான

2024 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்

இந்தியாவின் முன்னணி ஸ்போர்ட் பைக் தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோவின் 200சிசி சந்தையில் உள்ள பல்சர் NS200 மாடலில் 2024 ஆம் ஆண்டிற்கான மேம்பட்ட வசதிகள் பெற்ற பைக்கின் சிறப்புகள், மைலேஜ், நிறங்கள், மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். 2024 Bajaj Pulsar NS200 புதிய என்எஸ் பைக்குகள் மற்றும் அனைத்து பல்சர் பைக்குகளும் சமீபத்தில் மேம்பட்ட பாடி கிராபிக்ஸ் உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்களை கொண்டுள்ள வரிசையில் உள்ள NS200 மாடலில் மிக நேர்த்தியான … Read more

புரட்சி இல்லாமல், நீதிமன்றங்களில் தேங்கியிருக்காமல் , வெள்ளையர்கள் நிலத்தை கையகப்படுத்திய சட்டத்தின் பிரகாரம் நாட்டு மக்களுக்கு முழுமையான காணி உரிமை வழங்கப்படுகிறது

புரட்சி இல்லாமல், நீதிமன்றங்களில் தேங்கியிருக்காமல் , வெள்ளையர்கள் நிலத்தை கையகப்படுத்திய சட்டத்தின் பிரகாரம் நாட்டு மக்களுக்கு முழுமையான காணி உரிமை வழங்கப்படுகிறது• வவுனியா வைத்தியசாலை பிரதான வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்யப்படும். • வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடம். • பருத்தித்துறை, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளுக்கு சகல வசதிகளுடன் கூடிய நான்கு புதிய சுகாதாரப் பிரிவுகள் • வவுனியா மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கும் துரிதமாக முழுமையான காணி உறுதிப்பத்திரங்கள் – ஜனாதிபதி. புரட்சியின்றி, … Read more

Doctor Vikatan: சருமத்தில் உள்ள Sun tan-ஐ நீக்க வீட்டு சிகிச்சை உதவுமா?

Doctor Vikatan: என் வயது 28. தினமும் ஒரு மணி நேரம் பயணம் செய்து வேலைக்குச் செல்கிறேன். சன் ஸ்கிரீன் உபயோகித்தாலுமே என் சருமம் வெயில் பட்டு, கருத்துப் போகிறது. அப்படிக் கருத்துப்போன அடையாளம் முகத்தில் திட்டுத்திட்டாக (Sun tan) கறுப்பாகப் படிந்திருக்கிறது. அதை நிரந்தரமாகப் போக்க முடியுமா…. வீட்டிலேயே ஏதேனும் சிகிச்சைகள் செய்து சருமத்தை பழைய நிறத்துக்குக் கொண்டு வர முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக். கீதா அஷோக் Doctor Vikatan: கழுத்து வலி உள்ளவர்கள் தலையணை இல்லாமல் … Read more

பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலை இன்று முக்கிய ஆலோசனை

சென்னை: பாஜக மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது, 6-ம் கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் நிறைவடைந்தவுடன், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா … Read more

புனே கார் விபத்து: சிறுவனின் ரத்த பரிசோதனை முடிவுகளை திரித்த இரு மருத்துவர்கள் கைது

புனே: புனே சொகுசு கார் விபத்து வழக்கில் 17 வயது சிறுவனின் ரத்த பரிசோதனை முடிவுகளை திரித்ததாக இரு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19-ம் தேதி அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் சீர்திருத்த முகாமில் உள்ளார். புனேவின் கல்யாணி நகர் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கி, முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது … Read more

தொடர்ந்து 72 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 72 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 72 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more