நடுவானில்அலறிய பயணிகள்.. திடீரென குலுங்கிய தோஹா-டப்ளின் விமானம்.. திக்திக் நிமிடங்கள்

தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து அயர்லாந்து தலைநகர் டப்ளினுக்கு சென்ற விமானம் நடுவானில் திடீரென்று குலங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 6 பயணிகள், 5 பணியாளர்கள் என 12 பேர் காயமடைந்தனர். நடுவானில் விமானம் ஏன் குலுங்கியது? அதன் பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து அயர்லாந்து தலைநகர் Source Link

ராமராஜனுக்கு விழுந்த அடி மோகனுக்கும் விழுமா?.. ’ஹரா’ ரிலீஸால் ‘கோட்’ படத்துக்கு சிக்கல் ஏற்படுமா?

சென்னை: 80 மற்றும் 90 காலக்கட்டங்களில் வெள்ளி விழா நாயகர்களாக மாஸ் காட்டி வந்த ராமராஜன் மற்றும் மோகன் பல வருடங்களுக்குப் பிறகு 2024ம் ஆண்டு மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளனர். இந்த வாரம் ராமராஜன் நடித்த ‘சாமானியன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால், அந்த படங்களை பார்க்க பெரிதாக ரசிகர்கள் ஆர்வம் செலுத்தவில்லை. ராமராஜன் நடித்த

KKR : `அதே மைதானம்; அதே வெற்றி!' மூன்றாவது முறையாக சாம்பியனான கொல்கத்தா!

இதே சேப்பாக்கத்தில் 2012 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி முதல் முறையாக சாம்பியன் ஆகியிருந்தது. அது ஒரு சவாலான போட்டி. கொஞ்சம் நெருக்கமாக சென்றிருந்தது. 12 ஆண்டுகள் கழித்து சேப்பாக்கத்தில் மீண்டும் இறுதிப்போட்டி. இப்போதும் கொல்கத்தா இறுதிப்போட்டியில் ஆடியிருக்கிறது. ஆனால், எந்தச் சவாலும் இல்லை. சன்ரைசர்ஸ் அணியை மிகச் சுலபமாக வீழ்த்தியிருக்கிறது கொல்கத்தா அணி. கையோடு மூன்றாவது முறையாக கோப்பையையும் வென்றிருக்கிறது. சன்ரைசர்ஸ் எங்கே சொதப்பியது? KKR v SRH ‘நாங்கள் ஒரு அணுகுமுறையை நம்புகிறோம். அது … Read more

மதுரை – துபாய் ‘ஸ்பைஸ் ஜெட்’ விமானம் ரத்து: பயணிகள் கடும் வாக்குவாதம்

மதுரை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரை – துபாய் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் துபாய் – மதுரைக்கு தினமும் விமான சேவையில் ஈடுபட்டு வருகிறது. காலை 7.40 மணி அளவில் துபாயில் இருந்து கிளம்பி 10.40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும். இதன்பின், மதுரையில் இருந்து … Read more

வங்கதேசம் – மே.வங்கம் இடையே கரையைக் கடக்கிறது ரீமல் புயல்: கொல்கத்தாவில் விமான சேவை ரத்து

கொல்கத்தா: வங்கக் கடலில் உருவான ரீமல் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மேற்கு வங்கம் – வங்கதேசத்துக்கு இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பருவத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் பருவமழைக்கு முந்தைய முதல் புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரீமல் என்றால் அரபி மொழியில் ‘மணல்’ என்று பொருள். ஓமன் நாடு இந்தப் பெயரை வைத்துள்ளது. ரீமல் புயலால் மே 26, 27 ஆகிய … Read more

ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லை – திருமா போடும் திடீர் குண்டு!

TN Latest News Updates: ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லை என்றும் அப்படி வந்தால் அதை ஆதரிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என இந்தியா கூட்டணியில் உள்ள விசிகவின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியுள்ளார்.

IPL 2024 Champions: 3ஆவது முறையாக சாம்பியனானது KKR… கம்பீரமாக வென்ற கம்பீர் படை!

IPL 2024 Champions KKR: 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்றாவது முறையாக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

இன்றிரவு திருச்சி தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை இன்று இரவு திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு முன்பதிவில்லா ரயில் இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் கோடை விடுமுறை என்பதால் வெளி ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் பயணிப்பது அதிகரித்துள்ளது. இதனால் பேருந்து மற்றும் ரயில்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு முற்றிலும் முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே … Read more

துபாயில் இர்பான் – கீர்த்தி சுரேஷ் சந்திப்பு.. வெளியான செம புகைப்படம்.. குவியும் கமெண்ட்டுகள்!

சென்னை: குக் வித் கோமாளி பிரபலம் யூடியூபர் இர்பான் நடிகை கீர்த்தி சுரேஷுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். வகை வகையான உணவுகளை ருசித்து பார்த்து யூடியூபில் அதற்கு ரிவ்யூ சொல்லி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் இர்பான். கமல்ஹாசன், விஜய், உதயநிதி ஸ்டாலின், ஐஸ்வர்யா ராஜேஷ், பிக்

"அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது" – ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஶ்ரீதேவி – போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகையான வலம் வருகிறார். 2018ம் ஆண்டு `Dhadak’ திரைப்படம் மூலம் ஆரம்பித்தது இவரது பாலிவுட் திரையுலகப் பயணம். இன்று பல படங்களில் கமிட்டாகி பாலிவுட்டில் பிஸியாகியிருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஜான்வி கபூர், சாதி குறித்து அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையேயான விவாதங்களையும், முரண்களையும் அறிந்துகொள்ளவதில் ஆர்வமிருப்பதாகவும், வரலாற்றை அறிந்து கொள்வதில் தனக்கு ஆர்வம் அதிகமிருப்பதாகவும் கூறியது பேசுபொருளாகியது. Janhvi Kapoor: … Read more