சின்னத்திரையில் களமிறங்கும் சிம்ரன்! எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?

Actress Simran : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர், சிம்ரன். இவர் தற்போது சின்னத்திரையில் ஒரு ஷோவில் கலந்து கொள்ள இருக்கிறார்.   

மோடியை கடுமையாக விமர்சித்த பிரகாஷ் ராஜ்

சென்னை நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. நடிகர் பிரகாஷ்ராஜுக்கு இந்த விழாவில்அம்பேத்கர் சுடர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அப்போது நடிகர் பிரகாஷ்ராஜ், ”திருமாவளவன் போல என்னுடையது நீண்டகால கொள்கைப் போராட்டம் அல்ல. பலரும் என்னிடம் ஏன் பேசுகிறீர்கள்? என்று கேட்கிறார்கள். உடலுக்கு ஒரு காயம் ஏற்பட்டால், நாம் சும்மா இருந்தால் கூட அந்த வலி தானாகவே குறைந்துவிடும். … Read more

பஸ்ல போகும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒருத்தன் கை வச்சிட்டான்.. சக்திவேல் சீரியல் நடிகை பகீர்!

சென்னை: விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வரும் சக்திவேல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் அஞ்சலி பாஸ்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு பேருந்தில் நடந்த பாலியல் சீண்டல் குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது அவரது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. சமந்தா நடித்த ’தி ஃபேமிலி மேன் 2’ வெப்சீரிஸில் நடிகை சமந்தாவை

சர்வதேச டி20 கிரிக்கெட்; வங்காளதேச அணிக்காக சிறந்த பந்துவீச்சு..சாதனை படைத்த முஸ்தாபிசுர்

ஹூஸ்டன், வங்காளதேச கிரிக்கெட் அணி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே அமெரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வங்காளதேசத்துக்கு அதிர்ச்சி அளித்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா … Read more

சமாளிக்க தயாராக இருங்கள்.. இஸ்ரேலுக்கு ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா பகிரங்க எச்சரிக்கை

ஹமாஸ்- இஸ்ரேல் போர் 8-வது மாதமாக நீடிக்கும் நிலையில், லெபனானைச் சேர்ந்த ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேலுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்ப்பு மற்றும் விடுதலை தினத்தை முன்னிட்டு ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் ஹசன் நஸ்ரல்லா, தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது, “எங்கள் தரப்பில் இருந்து உங்களுக்கு (இஸ்ரேல்) ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. சமாளிக்க தயாராக இருங்கள்” என எச்சரித்தார். மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இருந்தபோதிலும் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை நஸ்ரல்லா பட்டியலிட்டார். பல ஐரோப்பிய நாடுகள் … Read more

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பழமையான பொருளாதாரப் போக்கையும் அரசியல் போக்கையும் மாற்ற வேண்டும் – ஜனாதிபதி 

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பழமையான பொருளாதாரப் போக்கையும் அரசியல் போக்கையும் மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பழமையான பொருளாதார முறையினால் தான் இந்த நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே புதிய பொருளாதார முறைமையை உருவாக்குவதன் ஊடாக புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இரணைமடு, நெலும் பியச மண்டபத்தில் நேற்று (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிளிநொச்சி மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் … Read more

Happy Marriage: வயசு விஷயமே கிடையாது; இந்த 5 விஷயங்கள் இருந்தா போதும்… காமத்துக்கு மரியாதை – 171

புதிதாகத் திருமணமானவர்கள் மட்டுமல்ல, திருமணமாகிப் பல வருடங்களான தம்பதிகளுக்கும் அடிக்கடி வரும் சந்தேகம் இது. ‘ஒருமுறை உறவுகொண்டவுடன் எவ்வளவு நேரம் கழித்து மறுமுறை உறவுகொள்ள முடியும்’ என்கிற கேள்விதான் அது. இதற்கான பதிலைச் சொல்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ். ”இந்தக் கேள்விக்கான பதில் திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆகியிருக்கின்றன; தம்பதியரிடையே இருக்கிற காதல்; ஈர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பொறுத்தது. சமீபத்தில்தான் திருமணம் நடந்திருக்கிறது என்றால், ஒருமுறை உறவுகொண்ட அடுத்த ஐந்தாவது நிமிடமே மறுபடியும் உறவு வைத்துக்கொள்ள … Read more

சேலம் மலை கிராம மக்களுடன் இபிஎஸ் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

சேலம்: சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறையில், அதிமுக-வினர் ஏற்பாடு செய்திருந்த தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பொதுச்செயலாளர் பழனிசாமி, அங்கு கரியராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, மலைவாழ் மக்களுடன் கேக் வெட்டி, தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் 70-வது பிறந்தநாள் கடந்த 12-ம் தேதி அதிமுக-வினரால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ.,-க்கள், தொண்டர்கள் உள்ளிட்ட … Read more

பிரஜ்வல் பாஸ்போர்ட் குறித்து மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை: அமைச்சர் ஜி.பரமேஸ்வரா

பெங்களூரு: “பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோரிய எங்களின் கோரிக்கை குறித்து மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை” என கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா இன்று தெரிவித்தார். மஜதவின் ஹாசன் தொகுதி எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுக்கு பாலியல் துன்புறத்தல் கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யக் கோரி மாநில அரசிடமிருந்து மே 21-ம் தேதி தான் கோரிக்கை வந்தது என்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் … Read more

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதல்: ஹமாஸ் தகவல்

காசா: இஸ்ரேல் தலைநகரமான டெல் அவிவ் மீது மிகப் பெரிய ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பின் அல்- கஸ்ஸாம் ஆயுதப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே இஸ்ரேலிய ராணுவம் டெல் அவிவ் உள்ளிட்ட மத்திய நகரங்களில் ராக்கெட்டுகள் அச்சுறுத்தலை மக்களுக்கு உணர்த்தும் வகையில் எச்சரிக்கை சைரன்களை ஒலிக்கவிட்டது. ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் படைப்பிரிவான அல்-கஸ்ஸாம் ஞாயிற்றுக்கிழமை டெலிகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்களுக்கு எதிரான சியோனிசப் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த … Read more