ஐ.பி.எல். இறுதிப்போட்டி: மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்..?

சென்னை, 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்றுகளின் முடிவில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதனையடுத்து நடப்பு தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட … Read more

கார்கிவ் நகரில் ரஷியா நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழப்பு – 33 பேர் படுகாயம்

கார்கிவ் (உக்ரைன்), கிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள ஹார்டுவேர் சூப்பர் ஸ்டோரின் மீது ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர் என்று கிவ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மீதான இந்த வெளிப்படையான பகல் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் வலைதளத்தில், “கார்கிவ் மீதான இன்றைய ரஷிய தாக்குதல்கள் பைத்தியக்காரத்தனத்திற்கு மற்றொரு … Read more

IPL Finals : `கொல்கத்தா அணிதான் சாம்பியன்…' அடித்துக் கூறும் முன்னாள் வீரர்கள்!

ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி நடக்கவிருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதப்போகும் இறுதிப்போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கப்போகிறது. கொல்கத்தா அணி நேரடியாக முதல் தகுதிச் சுற்றுப் போட்டியை வென்று இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி முதல் தகுதிச்சுற்றில் கொல்கத்தாவிடம் வீழ்ந்து இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. கொல்கத்தா, ஹைதராபாத் என இரண்டு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாகத்தான் தெரிகின்றன. இதனால் வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் அணி … Read more

லாவோஸ், கம்போடியாவில் வேலை: இளைஞர்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறை எச்சரிக்கை

சென்னை: லாவோஸ் மற்றும் கம்போடியாவில் வேலை வாய்ப்புக்கு செல்லும் தமிழக இளைஞர்கள் பணி குறித்த விவரங்களை லாவோஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு அறிந்த பின் செல்ல வேண்டும் என அயலகத் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமீபகாலமாக, தாய்லாந்து வழியாக லாவோஸ் நாட்டுக்கு தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகளை சந்தைப்படுத்தும் பணி என தமிழக இளைஞர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். நம்பி செல்லும் இளைஞர்கள் சட்டவிரோதமாக … Read more

58 மக்களவை தொகுதிகளுக்கான 6-ம் கட்ட தேர்தலில் 59% வாக்குப்பதிவு

புதுடெல்லி: ஆறாம் கட்டமாக 58 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 58.82 சதவீத வாக்குகள் பதிவாகின. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இதன்படி 428 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து 6-ம் கட்டமாக 7 மாநிலங்கள், ஒரு யூனியன் … Read more

எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணமா? ராகவா லாரன்ஸ் சொன்ன பதில்!

சென்னை கொருக்குப்பேட்டையில் பிளஸ் டூவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு நடிகர் லாரன்ஸ் உதவிக்கரம் நீட்டியுள்ளார். இந்த செயலுக்கு லாரன்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர்.  

ஐபிஎல் மெகா ஏலம் 2025… 'இந்த' வீரர்களுக்கு தான் அதிக மவுசு இருக்கும் – ஏன் தெரியுமா?

IPL Latest Updates: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் (IPL 2024) இன்றுடன் நிறைவடைகிறது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் (IPL Final 2024) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (KKR vs SRH) அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த இந்த அணிகள்தான் இறுதிப்போட்டியிலும் கோப்பைக்காக சமர் செய்ய உள்ளன.  நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் மட்டும் 70 போட்டிகள் நடைபெற்றன. … Read more

50 ஜிபி கூடுதல் டேட்டா இலவசம்! தங்க மனசு தான் வோடாஃபோன் ஐடியாவுக்கு.. 1 ஆண்டு வேலிடிட்டி

Vodafone-Idea (Vi) பயனர்களுக்கு நல்ல பல ஆஃப்ரகளுடன் ஒரு ஆண்டு வேலிடிட்டியில் சூப்பர் பிளான்களை எல்லாம் வைத்திருக்கிறது. எல்லா தரப்பு வாடிக்கையாளர்களின் விருப்பத்தையும் நிறைவேற்றும் வகையில் பல சிறந்த திட்டங்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் ஒரு ஆண்டுக்கு செல்லுபடியாகும் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு வோடாஃபோன் ஐடியா நெட்வொர்க்கில் பிளான்களுக்கு பஞ்சமில்லை. இந்த நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் 180 நாட்கள் மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும் சில சிறந்த திட்டங்கள் உள்ளன. தினசரி 2 ஜிபி டேட்டாவுடன் … Read more

கிழக்கு டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து : 7  குழந்தைகள் பலி

டெல்லி கிழக்கு டெல்லி குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் பலியாகி உள்ளன. தலைநகர் டெல்லியில் உள்ள கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று உள்ளது. நேற்றிரவு 11.30 மணிக்கு இந்த மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் … Read more

27 பேர் பலியான சோகம்! விளையாட்டு திடலில் தீ விபத்து.. குஜராத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை

காந்திநகர்: குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து குஜராத் உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணையை மேற்கொள்ள இருக்கிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் நானா-மாவா சாலையில் சிறார்கள் பொழுதுபோக்கு விளையாட்டு திடல் அமைந்திருக்கிறது. நேற்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான Source Link