அண்ணா சீரியல் அப்டேட்: சண்முகத்தை ஜெயிலுக்குள் தள்ள சௌந்தரபாண்டி போட்ட திட்டம்.. நடக்க போவது என்ன?
Anna Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Anna Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
TN School Reopening Postponed: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 10 என மாற்றப்பட்டுள்ளது. மேலும் திங்கள் கிழமை (மே 10) திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளனர்.
பெங்களுரு ம ஜ த எம் பி பிரிஜ்வல் ரேவண்ணா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என் கர்நாடக அமைச்சர் ஜி பரமேச்வரா கூறியுள்ளார். தற்போது கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருக்கும்பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33). இவர் முன்னாள் அமைச்சரும், ஒலேநரசிப்புரா தொகுதி எம்.எல்.ஏ.வுமான எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவார். தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா பா.ஜனதா கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் போட்டியிடுகிறார். கடந்த … Read more
ஜகர்தா: சமூக வலைதளத்தில் பழக்கமானவரை உருகி உருகி காதலித்து கரம்பிடித்த இளைஞருக்கு திருமணம் முடிந்த 12வது நாளில் பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவர் காதலித்து திருமணம் செய்தது பெண்ணை அல்ல ஒரு ஆண் என்பதை அறிந்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். இது எப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம். இன்றைய காலத்தில் காதல் திருமணங்கள் அதிகரித்து Source Link
சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் புஷ்பா 2. மிகப்பெரிய எதிர்பார்ப்பை அந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது. புஷ்பா 1 போலவே புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமும் ஹிட்டடிக்கும் என்று அல்லுவின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். படமானது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் புஷ்பா 2 படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்த
அதன்படி, பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும். இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற 2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு 346,976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இவர்களில் 281,445 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் எனவும் எஞ்சிய 65,531 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
வேலூர், காட்பாடியிலுள்ள தனது வீட்டில் தி.மு.க-வின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசும்போது, “இந்தத் தேர்தலில் பிரதமர் மோடியின் பேச்சுகள் எத்தனையோ அத்துமீறல்களுக்கு உட்பட்டது. தன்னிலை மறந்து எல்லைக் கோட்டை தாண்டி பேசியிருக்கிறார் பிரதமர். மற்றவர்கள் பேசினால் சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். பிரதமரின் பேச்சு முக்கியத்துவம் பெறக்கூடியது. நாங்கள் மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் அவரின் செய்கையை குறைக்கூறி தவறு என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இதையெல்லாம் அவர் பொருட்படுத்தாமல் தன்னுடைய ரத … Read more
புதுச்சேரி: புதுச்சேரியில் பழமையான சிவன் கோயிலுக்கு வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 108 சிதறு தேங்காய் உடைத்து தரிசனம் செய்தார். அங்கு அவர் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டுப் புறப்பட்டார். புதுச்சேரி மாநிலம் பாகூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1,400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதா அம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் திருக்கோயில் உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று (வெள்ளிக்கிழமை) இந்தக் கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு செய்தார். இந்தக் கோயிலின் புராதனம் குறித்து … Read more
புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் நாளையுடன் (சனிக்கிழமை) நிறைவடைகிறது. இந்நிலையில், மீண்டும் சிறைக்கு திரும்புவது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். “தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள 21 நாட்கள் எனக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன்படி நாளை மறுநாள் (ஜூன் 2) நான் மீண்டும் திஹார் சிறைக்கு திரும்புகிறேன். இந்த முறை என்னை எத்தனை நாள் சிறையில் வைக்க உள்ளார்கள் … Read more
Ninaithen Vandhai Today’s Episode Update: குழந்தைகளுக்காக எழிலை எதிர்த்து சவால் விட்ட சுடர்.. மனோகரி போடும் திட்டம் – நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்