டெல்லி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 7 பச்சிளங்குழந்தைகள் பலி

புதுடெல்லி, கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று இரவு 11.32 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மருத்துவமனையில் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், 7 குழந்தைகள் உயிரிழந்தன.ஏனைய குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை … Read more

Cannes: கான் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய நடிகை – யார் இந்த அனசுயா செங்குப்தா?

கான் (Cannes) திரைப்பட  விழாவில் முதன்முறையாக இந்திய நடிகை ஒருவர் விருது வென்றிருக்கிறார். 77-வது கான் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றது. பல்வேறு இந்தியத் திரைப்படங்கள் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன.  இதில் ‘சன்பிளவர்ஸ்’ என்ற இந்திய குறும்படம் முதல் இடத்தைப் பிடித்து விருது பெற்றிருக்கிறது. சித்தானந்த் எஸ் நாயக் என்பவர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதனைத்தொடர்ந்து முதல் முறையாக இந்திய நடிகை ஒருவர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்று சாதனைப்  படைத்திருக்கிறார். அனசுயா செங்குப்தா … Read more

சரோஜ் கோயங்கா மறைவு: முதல்வர் ஸ்டாலின், செல்வப்பெருந்தகை இரங்கல்

சென்னை: எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் மருமகள் சரோஜ் கோயங்காவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் மருமகளும், எக்ஸ்பிரஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான சரோஜ் கோயங்கா (94) சென்னை ராயப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்த அவர், நேற்று முன்தினம் (மே 24) காலமானார். கல்வி, வர்த்தகத்தில் … Read more

குஜராத் – ராஜ்கோட் தீ விபத்து பலி 33 ஆக அதிகரிப்பு: நடந்தது என்ன?

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள சிறார் விளையாட்டு பொழுதுபோக்கு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்னிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இதில், 9 பேர் 16 வயதுக்கு உட்பட்டோர் ஆவர். குஜராத்தின் ராஜ்கோட் நகரில் ‘டிஆர்பி கேம்’ என்ற பெயரில் சிறார்களுக்கான விளையாட்டு பொழுது போக்கு மையம் உள்ளது. கோடை விடுமுறை என்பதால் அந்த மையத்தில் நேற்று ஏராளமான சிறுவர், சிறுமியர் குவிந்திருந்தனர். மாலையில் விளையாட்டு மையத்தின் தரைத்தளத்தில் மின்கசிவு காரணமாக … Read more

இயக்குநராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?

Sivakarthikeyan Directorial Debut : நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், அந்த படத்தில் தான் தயாராக இருப்பதாகவும் ஒரு நடிகர் கூறியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?   

ஜெயிக்குறத பத்தி மட்டும் யோசிங்க -SRH-ஐ ஐபிஎல் பைனலுக்கு அழைத்துச் சென்ற கம்மின்ஸின் மந்திர சொல்

சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் தொடரில் 2016 ஆம் ஆண்டு டேவிட் வார்னர் தலைமையில் ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தாலும், அதன்பிறகு ஆடிய ஐபிஎல் தொடர்கள் எல்லாம் சுமாராகவே இருந்திருக்கிறது. சில சீசன்கள் எல்லாம் படுமோசம் என்ற அளவுக்கு அந்த அணி ஆடியிருக்கிறது. உதாரணமாக ஐபிஎல் 2023ல் சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியில் கடைசி இடமான 10வது இடத்தைப் பிடித்தது. இதனால் மீண்டும் சாம்பியன் பட்டத்தை நோக்கி செல்ல வழியை தேடிக் கொண்டிருந்த நேரத்தில் தான், ஆஸ்திரேலிய … Read more

வண்டலூர் அண்ணா அறிவியல் பூங்காவுக்கு இந்த வாரம் விடுமுறை ரத்து

சென்னை சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு இந்த வாரம் செவ்வாய்க்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோடை விடுமுறை தொடங்கியதிலிருந்து குடும்பத்துடன் பல சுற்றுலா தளங்களுக்கும், கோயில்களுக்கும் சென்று வருகின்றனர். எனவே அனைத்து சுற்றுலா தளங்கள், கோயில்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்தளங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில் சென்னை வண்டலூர் அண்ணா அறிவியல் பூங்கா நிர்வாகம், “வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கோடை … Read more

ஒடிசா வளங்களை தமிழக காண்ட்ராக்டர்கள் கொள்ளை அடிக்கிறார்களாம்.. சொல்வது பாஜகவின் ஸ்மிருதி இரானி!

புவனேஸ்வர்: ஒடிசா வளங்களைக் கொள்ளையடிக்க தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடைவிடாது வேலை செய்து வருவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் காண்ட்ராக்டர்களால் ஒடிசா அரசு நடத்தப்பட்டு வருவதாகவும், அவர்களால் ஒடிசா மாநில கஜானா சூறையாடப்படுவதாகவும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசி இருக்கிறார். Source Link

தனுஷின் ராயன்.. 'வாட்டர் பாக்கெட்' பாடலை எழுதிய கானா காதரை பாராட்டிய.. ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை: நடிகர் தனுஷின் 50வது படமான ராயன் திரைப்படத்தில் ‘வாட்டர் பாக்கெட்’ பாடலை எழுதிய சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கானா காதரை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் தனுஷ் நேரில் அழைத்து பாராட்டினார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ், நடிப்பு