Weekly Horoscope: வார ராசி பலன் 26-5-2024 முதல் – 1- 6-2024 | Vaara Rasi Palan | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

தேர்தல் முடிந்து `குஷி மூடில்' அரசியல் தலைவர்கள்

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்வாக்குப்பதிவு ஏப். 19-ல் முடிந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் தொடங்கியதிலிருந்து அனைத்துக் கட்சி நிர்வாகிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கடும் வெயிலின் தாக்கத்திலும் பிரச்சாரம் சூடுபிடித்தது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததாலும், தேர்தல் முடிவுகளுக்கு ஒன்றரை மாதம் காத்திருக்க வேண்டியிருப்பதாலும், பிரச்சாரத்தின்போது மேற்கொண்ட கடும் உழைப்பிலிருந்துதங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். கொடைக்கானல் சென்ற முதல்வர்: … Read more

டெல்லியில் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 7 பச்சிளங் குழந்தைகள் பலி

புதுடெல்லி: டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றில் சனிக்கிழமை பின்னிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், 5 குழந்தைகள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து காவல் துறை தரப்பில் கூறும்போது: “இரவு 11.30 மணியளவில் எங்களுக்கு விவேக் விஹார் பகுதியில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கும் தகவல் … Read more

Hardik Pandya : பாய் பெஸ்டியுன் ஊர் சுற்றும் ஹர்திக் பாண்டியா மனைவி! அப்போ ஹர்திக்?

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த ஹர்திக் பாண்டியா – நடாசா ஸ்டான்கோவிச் இடையே இப்போது விரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இருவரும் அண்மைக்காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், ஸ்டான்கோவிச் தன்னுடைய பாய் பெஸ்டி அலெக்சாண்டர் அலெக்ஸ் இலிக் உடன் டேட்டிங் செய்து வருகிறார். இருவரும் ரெஸ்டாரன்டுக்கு ஜோடியாக சென்ற வீடியோ இப்போது வெளியாகியிருக்கிறது. அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் ஹர்திக் பாண்டியாவுடன் விவாகரத்து செய்துவிட்டீர்களா? என கேட்க, அதற்கு சிரித்தபடி தேங்க் யூ வெரி … Read more

சூப்பர் பேட்டரி வந்தாச்சு! இனி ஒரு நிமிஷத்தில் போன், 10 நிமிடத்தில் கார் பேட்டரி சார்ஜ் ஆகிடும்! பலே கண்டுபிடிப்பு

நிமிடத்தில் உங்கள் லேப்டாப், செல்போன் சார்ஜ் செய்யும் சார்ஜர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சார்ஜர் மூலம் உங்களின் பேட்டரி காரை வெறும் 10 நிமிடத்தில் சார்ஜ் செய்துவிட முடியும். இதனை கண்டுபிடித்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் என்பது கூடுதல் தகவல்.  இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் அங்கூர் குப்தா மற்றும் அவரது குழுவினர் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், இது ஒரு நிமிடத்தில் சார்ஜ் இல்லாத மடிக்கணினி அல்லது தொலைபேசி சார்ஜ் செய்துவிடும். 10 நிமிடங்களில் மின்சார … Read more

கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

லூசியானா அமெரிக்க அரசு கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. கருக்கலைப்பை தூண்டும் மைபெப்ரிஸ்டோன் மற்றும் மிசோப்ரோஸ்டால் ஆகிய மாத்திரைகளால் அமெரிக்காவில் உள்ள கர்ப்பிணிகளுக்கு பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்பட்டன. எனவே இந்த மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்த மசோதா லூசியானா மாகாண சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. லூசியானா மாகாண சட்டமன்றத்தில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியதையடுத்து ஆளுநர் ஜெப் லாண்ட்ரி அதற்கு ஒப்புதல் அளித்தார். இந்த ஒப்புதலின்ன் மூலம் இந்த இரு மாத்திரைகளும் ஆபத்தான பொருட்கள் பட்டியலில் … Read more

ஆத்தி.. எங்க இருந்து வருதுனு தெரியலயே..சீறி வந்த கற்கள்! தெறித்து ஓடிய பாஜக வேட்பாளர்! என்னாச்சு?

கொல்கத்தா: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மேற்கு வங்காளத்தில் ஜார்கிராம் எம்பி தொகுதி பாஜக வேட்பாளரை கிராம மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி ஓட ஓட விரட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடைய இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்திய ஜனநாயகத்தின் Source Link

சினிமாக்கு முன்னாடி..7 வருஷம் அங்க வேலை பார்த்தேன்.. நடிகர் சூரி கடந்து வந்த பாதை!

சென்னை: நகைச்சுவை நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கருடன். இப்படம் மே 31-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூரி வாழ்க்கையில் தான் கடந்து வந்த பாதை குறித்து மனம் திறந்த பேசி உள்ளார்.

மேகலையின் காதலுக்கு மாமாதான் குலசாமி..! | ரெட்ரோ காதல் கதைகள் – 5

அடிகனமான பெரிய சைஸ் இண்டேலியம் பாத்திரத்தை கேஸ் ஸ்டவ்ல ஏத்தி, பத்து லிட்டர் பாலை ஊத்தி, அது பொங்கினதும் தீயைக் குறைச்சி மரக்கரண்டியால கிளற ஆரம்பிச்சா மணிமேகலை. ஒரு நிமிஷம் கை சோர்ந்து கிண்டுறதை நிறுத்தினாலும் அடிப்பிடிச்சிடும். திரட்டுப்பால்ல தீய்ஞ்ச வாடை வந்துடும். மாமாவுக்கும் அந்த வாடை பிடிக்காது… மகளுக்கும் அந்த வாடை பிடிக்காது… இன்னிக்கு மாமா வர்ற நாள். வீடு நிறைய பொறந்த வீட்டு ஆளுங்க, புகுந்த வீட்டு ஆளுங்க இருந்தாலும் மாமா வந்தாதான் வீடு … Read more

உதகையில் ஆளுநர் தலைமையில் பல்கலை. துணைவேந்தர்கள் மாநாடு: நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது

உதகை: பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் நாளை தொடங்கி 2 நாட்களுக்குஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில், அரசு மற்றும்தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டை, ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைக்கிறார். ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரிய உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு, உலகளாவிய மனித விழுமியங்களை ஊக்குவித்தல் போன்றவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆர்.என்.ரவிமாநாட்டின் தொடக்க மற்றும்நிறைவு விழாவில், குடியரசுத் தலைவர் … Read more