ரெமல் புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 9 மணி நேரம் மூடப்படும்…

ரெமல் புயல் கரையைக் கடப்பதை அடுத்து கொல்கத்தா விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 9 மணி நேரத்திற்கு மூடப்படுகிறது. மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் நாளை தீவிரப்புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கேனிங்கிலிருந்து 480 கி.மீ தூரத்தில் கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ளது. ‘ரெமல்’ புயல் நாளை காலை வலுவான … Read more

Mohan: மோகனின் பயணங்கள் முடியவில்லை.. வெளியானது ஹரா படத்தின் ட்ரெயிலர்!

சென்னை: மூடுபனி படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் நடிகர் மோகன். தொடர்ந்து பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோயில், மௌன ராகம், பிள்ளை நிலா என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சிறிது காலம் தனது நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்த மோகன், தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். நடிகர் விஜய்யுடன் இணைந்து

முதல் வருடத்தில் 3,00,000 விற்பனை எண்ணிக்கையை கடந்த ஹோண்டா ஷைன் 100

மாதம் 2.50 இலட்சத்திற்கும் கூடுதலாக விற்பனை ஆகின்ற ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு போட்டியாக வந்த ஹோண்டா ஷைன் 100 முதல் வருடத்தில் மூன்று லட்சம் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது. 100-110சிசி சந்தையில் உள்ள பல்வேறு மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் ஆனது மிகச் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. குறிப்பாக மிகச் சிறப்பான மைலேஜ் மற்றும் குறைவான பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் அமோக வரவேற்பினை பெறுவதாக ஹோண்டா தெரிவித்துள்ள … Read more

Natarajan: "சிறப்பான ஆலோசகராகவும், சக வீரராகவும் இருந்ததற்கு நன்றி அண்ணா!" – DK-வைப் பாராட்டிய நட்டு

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்கைப் பாராட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பௌலரும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரருமான நடராஜன் பேசியிருக்கிறார். ஐபிஎல்-லில் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான எலிமினேட்டர் போட்டி முடிந்தவுடனேயே இரு அணி வீரர்களுமே தினேஷ் கார்த்திக்கிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். தினேஷ் கார்த்திக்கும் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்திருந்தார். தினேஷ் கார்த்திக் … Read more

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, 2013-ம் ஆண்டு மே 23-ம் தேதி முதல் புகையிலை மற்றும் நிகோட்டினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை அரசு அமுல்படுத்தியது. இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் புகையிலை மற்றும் நிகோடினை சேர்மமாக கொண்ட உணவு பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், … Read more

முதல் 5 கட்டங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தொகுதி வாரியாக வெளியிட்டது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: நடப்பு மக்களவைத் தேர்தலின் முதல் ஐந்து கட்டங்களுக்கான முழுமையான வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம், வாக்கெடுப்பு நாளில் பகிரப்பட்ட வாக்குகளின் தரவுகளை யாராலும் மாற்ற முடியாது என தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட 17-சி படிவத்தை பொதுவெளியில் வெளியிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நேற்று (மே 24) தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட … Read more

அஜித்தின் 64வது படத்தை இயக்கப்போவது யார்? போட்டியில் 3 பெரிய இயக்குநர்கள்!

AK 64 Movie Director : நடிகர் அஜித்குமார் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கப்போவது யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு போட்டி போடும் இயக்குநர்கள் யார் யார் என தெரியுமா?   

வீட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை! உறுமல் சத்தம் கேட்டு உயிர் தப்பிய தொழிலாளி..

Leopard Latest News : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை சேமுண்டி பகுதியில் வீட்டில் பதுங்கிய சிறுத்தை.   

சென்னையில் செம மழை… ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? – ரூல்ஸ் இதுதான்!

IPL 2024 Final Match: 17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தொடங்கிய நிலையில், மே 26ஆம் தேதியான நாளையுடன் நிறைவடைகிறது. சுமார் 2 மாத காலம் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. 10 அணிகள் மோதிய லீக் சுற்றில் கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. தொடர்ந்து, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் வெளியேறிய நிலையில், … Read more

ஏர்டெல் சிம் கார்டு வச்சிருக்கீங்களா? நெட்பிளிக்ஸ் இலவசம்! தெரியுமா இந்த விஷயம்

பார்தி ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு ஒரு ரீச்சார்ஜ் பிளானுடன் நெட்ஃபிக்ஸ் அடிப்படை சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. தினசரி டேட்டாவைத் தவிர, இந்த திட்டம் தினசரி எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு போன்ற பலன்களையும் வழங்குகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.  இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கு பல ரீச்சார்ஜ் திட்டங்களுடன் ஓடிடி பிளான்களை கொடுக்கிறது. இது வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை தக்கவைப்பதற்கும் எல்லா டெலிகாம் நிறுவனங்களும் கொடுக்கக்கூடிய சலுகை தான். … Read more