கூகுள் மேப்பை நம்பி நட்டாற்றில் இறங்கிய கார்… பயணிகள் பத்திரமாக மீட்பு…

கோட்டயம் குருபந்தரையில் கூகுள் மேப்ஸைப் பார்த்துக் கொண்டே பயணித்ததில் கார் நீரோடையில் விழுந்தது. ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு இன்று அதிகாலை 3 மணியளவில் மூணாறில் இருந்து ஆலப்புழா நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குருபந்தர குவே பாலத்திற்கு அருகில் நடைபெற்ற இந்த விபத்தில் கார் முழுவதும் ஓடையில் மூழ்கியது. பயணிகளை போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டனர். கூகுள் மேப்ஸைப் பார்த்து வாகனம் … Read more

ஓடும் லாரியில் தாவிய கொள்ளையர்கள்.. மங்காத்தா படத்தை மிஞ்சும் திருட்டு சம்பவம்.. ஹைவேயில் ஷாக்

போபால்: மும்பை – ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியில் பைக்கில் பின்தொடர்ந்து சென்று மங்காத்தா பட பாணியில் ஒரு கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வட்டமடித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரிகளை குறிவைத்து சில திருட்டு கும்பல் வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. குறிப்பாக வட இந்தியா Source Link

Rajinikanth: அபுதாபியின் பாப்ஸ் இந்து மந்திர்.. வழிபாடு செய்த ரஜினிகாந்த்.. வெளியான புகைப்படங்கள்!

 அபுதாபி: நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி அவர் தற்போது அங்கு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த பயணத்தின்போது அவர் முக்கியமான நபர்களை சந்தித்து வருகிறார். தற்போது அபுதாபியில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு

புதிய நிறங்களை பெற்ற கியா செல்டோசின் HTE வேரியண்ட்

பிரசத்தி பெற்ற நடுத்தர எஸ்யூவி சந்தையில் கிரெட்டா உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்ற கியோ செல்டோஸ் காரின் துவக்க நிலை HTE வேரியண்ட் உட்பட HTK மற்றும் HTK+ வேரியண்டுகளின் நிறங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தற்பொழுது டூயல் டோன் வன்ன விருப்பங்களை செல்டோஸ் GT லைன் வேரியண்டுகளில் மட்டும் பெறுகின்றது. மற்றபடி முன்பாக துவக்க நிலை HTE வேரியண்டில் வழங்கப்பட்டு கிளியர் வெள்ளை, ஸ்பார்க்கிங் சில்வர் தவிர கூடுதலாக இப்பொழுது பியூட்டர் ஆலிவ், கிராவிட்டி கிரே, அரோரா பிளாக் … Read more

Friend With Benefits: எல்லாம் கிடைச்சும் மனசு தேடுறது என்ன? | ரொமான்ஸ் ரகசியங்கள் – 14

ஒரு காதல் தோல்விக்குப் பின் எதன் மீதும் பிடிப்பில்லாமல் இருந்தான் அஜய். பூஜாவுடன் இருந்த 6 ஆண்டுக்கால காதலுக்கு குட்பை சொன்ன பிறகு, மதுவோடும் புகையோடும் குடித்தனம் நடத்தத் தொடங்கியிருந்தான்.  பூஜாவுடன் இருந்த காலங்களை அவனால் மறக்க முடியவில்லை என்பது உண்மையென்றாலும், மறப்பதற்காகவே என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறான். ஊர், வேலை, லைஃப்ஸ்டைல் என ஒவ்வொன்றையும் மாற்றிக்கொண்டு வந்துவிட்ட பின்னும் ஏதோவொரு மூலையில் பூஜாவின் நினைவுகள் அவனை அடிக்கடி தொந்தரவு செய்து வந்தன. காதலித்த காலத்தில் பூஜாவை தவிர … Read more

பாலிசி தொகை வழங்குவதை தவிர்க்க தெளிவற்ற நிபந்தனைகள்: காப்பீட்டு நிறுவனங்கள் மீது ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: பாலிசி தொகை வழங்குவதை தவிர்க்கும் வகையில் காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற முறையில் நிபந்தனைகளை விதிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. டிசிபி என்ற தனியார் வங்கியின் சென்னை நுங்கம்பாக்கம் கிளையில் ரூ.71 லட்சம் கடன் பெற்ற லட்சுமி என்பவரின் கணவர், அந்த தொகைக்கு ஐசிஐசிஐ வங்கியில் காப்பீடு செய்து முறையாக ப்ரீமியம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு மே 10-ம் தேதி மாரடைப்பால் லெட்சுமியின் கணவர் உயிரிழந்ததை அடுத்து காப்பீட்டுத் தொகையை … Read more

“ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு நாட்டின் அரசியலே மாறிவிட்டது” – அமித் ஷா

காங்க்ரா (இமாச்சலப் பிரதேசம்): ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு நாட்டின் அரசியலே மாறிவிட்டது என்றும், பொய்யான விஷயத்தை பிரச்சினையாக்கும் பாரம்பரியத்தை அவர் தொடங்கி வைத்திருப்பதாகவும் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பின், இந்த நாட்டின் அரசியலே மாறிவிட்டது. இதற்கு முன், அரசியல் கட்சிகள், உண்மையான பிரச்சினைகளை மக்கள் முன் திரித்துப் பேசுவார்கள். … Read more

நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த ரசிகர்கள்!

Actor Karthi Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 

இந்திய தயாரிப்பில் Range Rover கார்கள்… விலையும் தாறுமாறாக குறைந்தது – வாங்கும் ஐடியா இருக்கா…?

Automobile News In Tamil: ஒரு தயாரிப்பு பொருள் என்பது கடைசியில் வாடிக்கையாளர்களின் கைக்களுக்கு வரும் வரும் அனைத்து விதமான வரிகள் உள்பட பல விஷயங்கள் அதன் விலையில் தாக்கத்தை செலுத்தும். அதிலும் நீங்கள் ஒரு பொருளை இறக்குமதியால் செய்தால் அதில் கூடுதல் வரிகளும் செலுத்த வேண்டியிருக்கும்.  எனவே, உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களை வாங்கவே பலரும் முயற்சிப்பார்கள். குறிப்பாக, சில சொகுசு கார்களை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் அதனை இறக்குமதி செய்தே வாங்க வேண்டும். இருப்பினும் … Read more

மாடல் அழகி நடாஷாவை விவாகரத்து செய்ய ரூ. 115 கோடி தருகிறார் ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா தனது காதல் மனைவியை பிரிய ரூ. 115 கோடி தரப்போவதாக சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் செர்பியா நாட்டைச் சேர்ந்த நடிகையும் மாடல் அழகியுமான நடாஷா ஸ்டான்கோவிச் திருமணம் 2020 மே மாதம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே நடைபெற்ற இந்த திருமணத்திற்குப் பிறகு அதே ஆண்டு ஜூலை மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உதய்பூரில் இந்து … Read more