கருத்த உடல் பளபளக்க..சிறுத்த உடல் பெருபெருக்க! வருகிறது ’சாக்கடை’ பீர்..குடிக்க முடியுமானு தெரியலயே?

பெர்லின்: மது பிரியர்களுக்கு மிகவும் பிடித்த பானம் என்றால் அது பீர் தான்.. வெயில் காலம் என்றாலும் மழைக்காலம் என்றாலும் பீர் குடிப்பதற்கு என்றே ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர். நீங்கள் மால்ட் பீர் கோதுமை பீர் ஈஸ்ட் பீர் தான் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஆனால் தற்போது ஒரு புதிய பீர் வந்து இருக்கிறது.. அப்படி என்ன அதன் Source Link

சூர்யாவை நம்பினால் இனிமே சரி வராது.. அந்த ஹீரோவை டிக் செய்த சுதா கொங்கரா? பரபரக்கும் தகவல்!

சென்னை:  இறுதிச்சுற்று படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சுதா கொங்கரா அடுத்ததாக சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கினார். அந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. சூர்யா ரசிகர்கள் அனைவரும் அந்த படத்தைப் பார்த்து வியந்து போனார்கள். அதன் பின்னர் சுதா கொங்கரா அக்ஷய் குமாரை வைத்து சூரரைப் போற்று படத்தின் இந்திய

புரோ ஆக்கி லீக்: பெல்ஜியத்திடம் இந்திய அணி தோல்வி

ஆன்ட்வெர்ப், 9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் நகரில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா – பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் உள்ளூர் அம்சத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்ட பெல்ஜியம் 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. பெல்ஜியம் தரப்பில் ஹென்ரிக்ஸ் அலெக்சாண்டர் 2 கோலும், கேப்டன் டினாயெர் பெலிக்ஸ், சார்லியெர் தலா ஒரு … Read more

காசாவில் மேலும் 3 பணய கைதிகளின் உடல்கள் மீட்பு

காசா, பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.இதில் சுமார் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் பெண்கள், சிறுவர்கள் உள்பட 250-க்கும் அதிகமானோரை பணய கைதிகளாக பிடித்து காசா பகுதிக்கு இழுத்து சென்றனர்.இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழித்து பணய கைதிகள் அனைவரையும் மீட்போம் என சூளுரைத்து காசா மீது போரை தொடங்கியது. இந்த … Read more

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் ஷேடோ எடிசன் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் 220i M ஸ்போர்ட் வேரியண்டின் அடிப்படையில் 2 சீரிஸ் ஷேடோ எடிசன் விற்பனைக்கு கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டதாகவும், இன்டிரியரில் சிறிய மேம்பாடுகளை பெற்ற சாதாரன மாடலை விட ரூ.3 லட்சம் வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அல்பைன் வெள்ளை, ஸ்கை கிரேப்பர் கிரே என இரு நிறங்களை பெற்றுள்ள இந்த காரில் 2.0-லிட்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 179hp மற்றும் 280Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜின் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் … Read more

"RCB என்றாலே அதன் ரசிகர்கள்தான். அவர்களைத் தாண்டி என்னால்…"- உருக்கமாகப் பேசிய தினேஷ் கார்த்திக்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக (ஆர்சிபி) விளையாடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ஆர்சிபி ரசிகர்கள் குறித்தும் விராட் கோலி குறித்தும் உருக்கமாகப் பேசியிருக்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், பெங்களூரு அணி தொடரை விட்டு வெளியேறியிருக்கிறது. பெங்களூரு அணியின் முக்கிய வீரரான தினேஷ் கார்த்திக் இந்தப் போட்டியோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு … Read more

போக்குவரத்து Vs காவல் துறை: கைகுலுக்கி, ஆரத்தழுவி சமாதானம் செய்துகொண்ட நடத்துநர் – காவலர்!

சென்னை: தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது எனக் கூறி வாக்குவாதம் செய்த காவலர் ஆறுமுகப்பாண்டியும், அவரிடம் பயணச்சீட்டு எடுக்கூறிய நடத்துநரும் கைக்குலுக்கி, ஆரத்தழுவி சமாதானம் செய்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வரகிறது. நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என கூறி வாக்குவாதம் செய்தார். இது … Read more

“நமது நிலத்தை ஆக்கிரமிக்கிறது சீனா… மோடியோ அமைதியோ அமைதி!” – கார்கே சாடல்

சிம்லா: இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் சாலைகளை சீனா அமைத்து வருவதாகவும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய கார்கே, “சிம்லாவின் அழகையும் சுற்றுச்சூழலையும் பார்க்கும்போது இது சிம்லாவா அல்லது சுவிட்சர்லாந்தா என்று எண்ணத் தோன்றுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். சுற்றுலா வளர்ச்சி அடைந்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும், … Read more

சூட்கேஸில் பதுக்கி வைக்கப்பட்ட கேஷ்… அலேக்காய் பிடித்த அதிகாரிகள்: விமான நிலையத்தில் பரபரப்பு

பெண் பயணியின் சூட்கேஸ் ரகசிய அறைக்குள்  மறைத்து வைத்திருந்த, 500 ரூபாய் நோட்டு கட்டுகளை, சோதனையில் கண்டுபிடித்து, பறிமுதல் செய்த அதிகாரிகள், பெண் பயணியை கைது செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

What to watch on Theatre & OTT: PT சார், சாமானியன், Turbo – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

PT சார் (தமிழ்) PT சார் காரத்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, கஷ்மிரா, அனிகா, முனீஸ்காந்த், பிரபு, கே.பாக்யராஜ், இளவரசு, தியாகராஜன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘PT சார்’. இத்திரைப்படம் மே 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சாமானியன் (தமிழ்) சாமானியன் ராகேஷ் இயக்கத்தில் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாமானியன்’. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பணக்கொள்ளை, கடத்தல் ஆகியவற்றை மையப்படுத்திய இத்திரைப்படம் … Read more