விற்பனைக்கு வருகிறது Poco F6… இந்த மொபைலை ஏன் வாங்க வேண்டும்? – மூணு 'நச்' காரணங்கள்

Poco F6 Sale: இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை என்பது மிகப்பெரியது. அதாவது உலகில் அதிகம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் பட்டியில் இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் அனைத்து விலை வகையிலும் ஸ்மார்ட்போன் வாங்குவதை விரும்புகிறார்கள். விலை உயர்ந்த மற்றும் அப்டேட்டான அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் முதல் அடிப்படை தேவைக்கான ஸ்மார்ட்போன் வரை என பல தரப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.  எனவே, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய சந்தையில் முன்னணியில் இருக்க பல மாடல்களில் தங்களின் உற்பத்தியை … Read more

5 கட்ட தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்…

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை பூத் வாரியாக துல்லியமாக வெளியிடாமல் தொகுதி வாரியாக வாக்குப் பதிவு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனையடுத்து பூத் வாரியாக பதிவான வாக்குகள் விவரம் அடைங்கிய படிவம் 17-C தரவுகளை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் நடந்து முடிந்த 5 கட்ட தேர்தலில் தொகுதி வாரியாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் மொத்தமுள்ள 62333925 … Read more

கிட்ட நெருங்கிடுச்சு தேதி! மூன்றாம் உலகப்போர் வருகிறது! பலிக்குது எல்லாம்! மொத்தமா அழிய போறாங்களா?

சண்டிகர்: உலகம் விரைவில் அழியும் என்று ஏற்கனவே கணிப்புகள் ஓடிக்கொண்டிருக்கும்போது, 3ம் உலகப்போர் நடக்க போவதாக பிரபல ஜோதிடர் கூறியிருப்பது, பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது.பல்கேரிய நாட்டை சேர்ந்த பாபா வங்கா, கடந்த காலங்களில் வெளியிட்ட பல கணிப்புகள் அப்படியே நடந்திருக்கின்றன.. இரட்டை கோபுர தாக்குதல், செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானாவின் மரணம் எனப் பல சர்வதேச Source Link

Karthi: கார்த்தி பிறந்தநாளில் அடுத்தக் கொண்டாட்டம்.. இன்று வெளியாகும் கார்த்தி 26 பர்ஸ்ட் லுக்!

சென்னை: நடிகர் கார்த்தி அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார். கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2 மற்றும் ஜப்பான் படங்களில் பொன்னின் செல்வன் 2 கார்த்திக்கு சிறப்பாக கை கொடுத்தது. ஜப்பான் படம் ரசிகர்களை கவர தவறியது. வசூலிலும் சொதப்பியது. இந்நிலையில் கார்த்தி அடுத்தடுத்து கார்த்தி 26 மற்றும் கார்த்தி 27

ஆமதாபாத்: ஜூனியர்களை ராகிங் செய்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேர் இடைநீக்கம்

ஆமதாபாத், ஆமதாபாத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த இரண்டு மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மணிநகர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரியில் மாஸ்டர் ஆப் சர்ஜரி படிக்கும் சீனியர் மாணவர்கள், முதலாமாண்டு படிக்கும் ஜூனியர் மாணவர்களிடம் மருந்துச்சீட்டு எழுதுவது உள்ளிட்ட பணிகளைச் செய்யச் சொல்லி வற்புறுத்தியும், அவர்களை வார்த்தைகளால் துன்புறுத்தியும் ராகிங் செய்துள்ளனர். இது தொடர்பாக கடந்த 21-ந்தேதி ஜூனியர் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கல்லூரி முதல்வரை சந்தித்து … Read more

வில்வித்தை உலகக் கோப்பை: இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை

சியோல், 2024 வில்வித்தை உலகக் கோப்பை தொடர் தென் கொரியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் உலகின் முன்னணி மகளிர் கூட்டு வில்வித்தை அணியான இந்தியாவை சேர்ந்த ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி அணி துருக்கி அணியை 232-226 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி இணை ஏற்கனவே ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை ஸ்டேஜ்-1ல் இத்தாலி அணியை வீழ்த்த தங்கம் … Read more

விபத்தில் ஆக்கி வீரர்கள் 16 பேர் பலி: குற்றவாளியை இந்தியாவுக்கு நாடு கடத்த கோர்ட்டு உத்தரவு

ஒட்டவா, கனடா நாட்டின் சட்கட்சவன் மாகாணம் திஷ்டெலி பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பஸ் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஆக்கி வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்தியதாக லாரி டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்து என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜஸ்கிரத் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார். … Read more

ரூ.3.35 கோடியில் மெர்சிடிஸ்-மேபெக் GLS 600 விற்பனைக்கு வெளியானது

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்திய சந்தையில் MY24 மேபெக் ஜிஎல்எஸ் 600 (Mercedes-Maybach GLS 600) மாடலை ரூ.3.35 கோடியில் வெளியிட்டுள்ளது. புதிய மாடல் பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்ளை பெற்று கூடுதல் இன்டிரியர் வசதிகளை பெற்றுள்ளது. புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் ஒரு புதிய பம்பர் பெற்றுள்ள மாடலின் மத்தியில் மிக நேர்த்தியான Maybach லோகோ பெற்றுள்ள நிலையில், கருப்பு, போலார் ஒயிட் மற்றும் சில்வர் மெட்டாலிக் என மூன்று நிறங்களை கொண்டுள்ள காரில் கூடுதலாக இரட்டை வண்ண நிறத்தை பெற … Read more

மைசூரு: மோடி வந்து சென்ற ஹோட்டலில் ஓராண்டாக ரூ.80 லட்சம் பாக்கி – மத்திய அரசை கைகாட்டும் மாநில அரசு!

பிரதமர் மோடி கடந்த ஆண்டு கர்நாடகாவில் புலிகள் காப்பகத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சிக்கு வந்து சென்றபோது, நட்சத்திர ஹோட்டலில் தங்கியதற்கான பில் (Bill) ரூ.80 லட்சத்தை ஓராண்டாகியும் அரசு தரப்பிலிருந்து செலுத்தாததால், சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ஹோட்டல் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. முன்னதாக, கர்நாடகாவில் 1973-ல் தொடங்கப்பட்ட பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் 50-வது ஆண்டுவிழா தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA), சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (MoEF) சார்பாக கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டது. … Read more