ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது; அதிக அளவில் வாக்களியுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி, நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும், உத்தரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகளும், அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளும், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியும் அடங்கும். நாடாளுமன்ற தேர்தலுடன் … Read more

ஐ.பி.எல்; ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரருக்கு அபராதம் – காரணம் என்ன..?

சென்னை, சென்னையில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிசுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் கிளாசென் 50 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி … Read more

பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு

போர்ட் மோர்ஸ்பை, தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் சேதமடைந்தன. நேற்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர். இதனையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக ஆஸ்திரேலியா செய்தி நிறுவனம் … Read more

புதிய நிறத்தில் ஜாவா 42 பாபெர் விற்பனைக்கு வெளியானது

2024 ஆம் ஆண்டிற்கான ஜாவா 42 பாபெர் ஸ்டைல் மோட்டார்சைக்கிளில் கூடுதலாக red sheen என்ற வேரியண்ட்டை விற்பனைக்கு ரூ.2,29 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே விலையில் முன்பாக பிளாக் மிரர் எடிசன் கிடைக்கின்றது. விற்பனையில் உள்ள பிளாக் மிரர் எடிசனில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் ரெட் ஷீன் வேரியண்டில் டேங்க் உட்பட சில பாகங்களில் சிவப்பு மற்றும் க்ரோம் பூச்சூ கொடுக்கப்பட்டு மற்றபடி, பைக் முழுமைக்கும் கருப்பு நிறம் பெற்றுள்ளது. டியூப்லெஸ் டயருடன்  டயமண்ட் … Read more

`சிலர் என்னை கிரேஸியாக கூட நினைக்கலாம்… ஆனாலும் பரமாத்மாதான் என்னை அனுப்பினார்..!' – மோடி

பிரதமர் மோடி தேர்தல் பிரசாரங்களுக்கு நடுவே தனியார் ஊடகங்களுக்கும் பேட்டியளித்துவருகிறார். அந்த வரிசையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு தனியார் ஊடகத்துக்குப் பேட்டியளித்த மோடி, `அந்தப் பரமாத்மாதான் என்னை இந்த உலகத்துக்கு அனுப்பியிருக்கிறார். ஏதோவொரு விஷயத்தை நடத்திமுடிக்கவே கடவுள் என்னைப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார். வாரணாசியில் பிரதமர் மோடி பயலாஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கிருக்கும் ஆற்றல், சாதாரண மனிதர்களுக்கு இருப்பது போல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலைக் கொடுக்க முடியும்’ என்று கூறியிருந்தார். மோடியின் … Read more

காவிரியில் கர்நாடகத்தின் கழிவு நீர். ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி

கர்நாடாகாவில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கழிவுநீரைக் கலந்துவிடுவதால் ஆற்றுநீர் முற்றாக நாசமடைந்துள்ளது என்று நாம் தமிழர் சீமான் தமிழக அரசுக்கு எதிராக ஆவேசம் காட்டியிருக்கிறார். Source link

தஞ்சை ராமலிங்கம் கொலை வழக்கு: கோவையில் சுவரொட்டி ஒட்டி தேடும் என்ஐஏ

கோவை: தஞ்சை ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க, கோவையில் என்ஐஏ அதிகாரிகள் பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள, திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாத்திரக் கடை நடத்தி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி ராமலிங்கம் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கு என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ … Read more

ஆந்திர தேர்தலில் அதிகமாக பதிவான தபால் வாக்குகள்: அரசு ஊழியர்கள் யார் பக்கம்?

ஆந்திர மாநிலத்தில் கடந்த 13-ம் தேதி 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல்நடைபெற்றது. இதில் ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கும், தெலுங்கு தேசம் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவியது. இதில், சந்திரபாபு நாயுடு ஜனசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளார். இது இவருக்கு சாதகமாக உள்ளதென்று கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெகன்மோகன் ரெட்டியின்சகோதரியான ஷர்மிளாவை காங்கிரஸ் களத்தில் இறக்கியது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியே காங்கிரஸில் … Read more

பிளாஷ்பேக்கை சொல்லி முடித்த மாயா! உடைந்து போன ரகுராம்! இது சந்தியா ராகம் எபிசோட்!

Sandhya Raagam Today’s Episode Update: சத்தியம் செய்ய வந்த மாயா.. மனம் மாறிய ஜானகி, உடைந்து போன ரகுராம், நடந்தது என்ன? சந்தியா ராகம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட் 

ஜெயலலிதா இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவரா…? அண்ணாமலை சர்ச்சைக்கு ஜெயகுமார் தடலாடி

Jayakumar Slams Annamalai: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒற்றை மதவாத தலைவரை போல் சித்தரித்து அவதூறு பரப்புவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம் தெரவித்துள்ளது.