சென்னை: தோள்பட்டை எலும்பு முறிவுக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மதிமுக தலைவர் வைகோவை, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு..க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். வைகோ கடந்த மே மாதம் 25ந்தேதி அன்று, மதிமுக நிர்வாகியின் மகள் திருமணத்துக்குச் செல்வதற்காக நெல்லையில் தனது சகோதரர் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு கால் இடறி விழுந்ததில் அவரது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக, தூத்துக்குடி சென்று விமானம் மூலம் சென்னை […]