இந்த முறை வேற மாதிரி.. தெற்கே, கிழக்கேயும் விடாத பாஜக.. நாடு முழுக்க கால் பதிக்கிறது?- எக்ஸிட் போல்

டெல்லி: லோக்சபா தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப் பதிவும் முடிவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக அரியணை ஏறப்போகிறார் என பல்வேறு எக்ஸிட் போல் கணிப்புகள் கூறுகின்றன.  ஏழு கருத்துக் கணிப்புகளின்படி NDA 361 இடங்களையும், இந்தியா கூட்டணி 145 இடங்களையும் பெறும் என்று தெரிகிறது. பாஜகவின் தனிப்பட்ட வெற்றி 311 இடங்களில் என சராசரியாக
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.