சென்னை: தமிழக வணிகவரித் துறையில் சுமார் 47.19% கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல்வேறு செயல் திட்டங்களுடன் அரசுக்கு வருவாயினை ஈட்டித் தருவதில், முன்னணி வகிக்கும் வணிகவரித் துறை வணிகர்களுக்கும் பொது மக்களும் பயன் பெறுகின்ற வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது. தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் வணிக வரித்துறையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான […]